*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_வைகாசி 04_*
*18.05.2019*
*_சனிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
செய்யும் செயல்களில் கவனமாக இருப்பது நல்லது. பயணங்கள் சார்ந்த காரியங்களில் காலதாமதம் உண்டாகும். மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் விமர்சனங்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அசுவினி : கவனம் வேண்டும்.
பரணி : மாற்றம் பிறக்கும்.
கிருத்திகை : அமைதி வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
உணர்ச்சி வசப்படாமல் விவேகத்துடன் செயல்படவும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கிருத்திகை : விவேகத்துடன் செயல்படவும்.
ரோகிணி : மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிருகசீரிடம் : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
வியாபாரம் சார்ந்த பயணங்கள் கைக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். சுப செயல்கள் தொடர்பான வழிகாட்டுதல்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். மனதில் நினைத்த எண்ணங்கள் கைக்கூடும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மிருகசீரிடம் : பயணங்கள் கைக்கூடும்.
திருவாதிரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
புனர்பூசம் : புதிய நட்பு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. முக்கிய முடிவுகளில் மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு முடிவு எடுக்கவும். நிலுவையில் இருந்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். உத்தியோகம் தொடர்பான செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.
பூசம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
ஆயில்யம் : இடமாற்றம் உண்டாகலாம்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
பிள்ளைகளிடம் கனிவுடன் நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தடைபட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப பெரியோர்களிடம் நிதானத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்
மகம் : கனிவு வேண்டும்.
பூரம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
உத்திரம் : விருப்பங்கள் நிறைவேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வீடு மற்றும் வாகனப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படலாம். கலைப்பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் உறவு மேம்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும். உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திரம் : அறிமுகம் கிடைக்கும்.
அஸ்தம் : உறவு மேம்படும்.
சித்திரை : ஆதரவு பெருகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
விலையுயர்ந்தப் பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் நினைத்த செயல்களை அலைந்து திரிந்து செய்ய வேண்டிய சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் பணிகளை செய்யும்போது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : விருப்பங்கள் நிறைவேறும்.
சுவாதி : உதவிகள் கிடைக்கும்.
விசாகம் : எச்சரிக்கையுடன் செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
குடும்ப வருமானத்தை உயர்த்த புதுவிதமான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம், பக்கம் வீட்டார்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கனிவாக பேசி காரியங்களை சாதிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
விசாகம் : முயற்சிகள் ஈடேறும்.
அனுஷம் : ஆதாயம் கிடைக்கும்.
கேட்டை : திறமைகள் வெளிப்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபார ரீதியாக பிரபலமானவர்களின் சந்திப்புகள் நிகழும். அரசு காரியங்களில் இருந்து வந்த இழுபறிகள் அகலும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் எண்ணிய இலாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : இழுபறிகள் அகலும்.
உத்திராடம் : இலாபம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். வீண் செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பிடிவாதப்போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். விருப்பமான இடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : ஆசைகள் நிறைவேறும்.
திருவோணம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
அவிட்டம் : வெற்றி கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
வெளியூர் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். நண்பர்கள் மத்தியில் உங்களின் மதிப்பு மற்றும் புகழ் உயரும். சொத்துப் பிரச்சனையில் நல்ல தீர்வு கிடைக்கும். வாகன வசதி பெருகும். உத்தியோகத்தில் தலைமை அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். நிலுவையில் இருந்த தனவரவுகள் கிடைக்கும். பழைய கடன் பிரச்சனைகளால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : பயணங்களால் ஆதாயம் கிடைக்கும்.
சதயம் : தீர்வு கிடைக்கும்.
பூரட்டாதி : இன்னல்கள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
தொழில் சார்ந்த முடிவுகளில் கவனம் வேண்டும். வியாபாரத்திலுள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் பணிகளை முடிப்பதில் நிதானத்துடன் செயல்படவும். குடும்ப சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே சிறு விவாதங்கள் தோன்றி மறையும். ஆன்மீக பணிகளை முன்னின்று நடத்துவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
பூரட்டாதி : கவனம் வேண்டும்
உத்திரட்டாதி : நிதானம் வேண்டும்.
ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
