*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_புரட்டாசி 30_*

*17.10.2019*
*_வியாழக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

தொழில் சம்பந்தமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். அனுபவ ரீதியாக தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்வீர்கள். உறவினர்களின் எதிர்பாராத வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மனதில் தோன்றும் புதுவிதமான தன்னம்பிக்கையால் புத்துணர்ச்சி பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அஸ்வினி : ஜெயம் உண்டாகும்.

பரணி : மகிழ்ச்சியான நாள்.

கிருத்திகை : புத்துணர்ச்சி பிறக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

மாணவர்களின் புத்திக்கூர்மை புலப்படும். தந்தையின் ஆதரவால் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். தலைமை அதிகாரிகளின் ஆதரவால் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். எண்ணங்கள் மேம்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

கிருத்திகை : புத்திக்கூர்மை புலப்படும்.

ரோகிணி : அனுபவம் கிடைக்கும்.

மிருகசீரிஷம் : இன்னல்கள் நீங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வை காண முயற்சிப்பீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு உழைப்பிற்கேற்ற முன்னுரிமை கிடைக்கும். வெளியூர் தொடர்பான பணிகள் சாதகமாக முடியும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : முன்னேற்றம் உண்டாகும்.

திருவாதிரை : சுபமான நாள்.

புனர்பூசம் : முன்னுரிமை கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். பேச்சுத்திறமை மற்றும் அறிவுக்கூர்மையால் பாராட்டப்படுவீர்கள். உயர்கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். சுபச்செயல்கள் கைகூடிவரும். நண்பர்களின் மூலம் தொழில் வாய்ப்புகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : கலகலப்பான நாள்.

பூசம் : பாராட்டப்படுவீர்கள்.

ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

எதிர்பார்த்த கடன் உதவிகளால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். மனதில் நினைத்த எண்ணத்தால் அலைச்சலும், சோர்வும் உண்டாகும். வெளிநாட்டு பயணங்களால் அனுகூலம் ஏற்படும். அந்நியர்களின் உதவியால் பொருட்சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

மகம் : கடன் உதவிகள் கிடைக்கும்.

பூரம் : அலைச்சல்கள் ஏற்படும்.

உத்திரம் : அனுகூலம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

உடல்நலத்தில் கவனம் வேண்டும். பொன், பொருள் சேர்க்கையில் நிதானம் வேண்டும். பலவகையான எண்ணங்களால் குழப்பமான சூழல் ஏற்படும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணி சம்பந்தமான அலைச்சல்கள் மற்றும் பதற்றமான சூழல் ஏற்படும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : நிதானம் வேண்டும்.

அஸ்தம் : குழப்பமான நாள்.

சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்யவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது எச்சரிக்கையுடன் செயல்படவும். மனதில் தோன்றும் பலவிதமான எண்ணங்களால் குழப்பம் உண்டாகும். சுயதொழிலில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : நிதானம் வேண்டும்.

சுவாதி : கவனம் தேவை.

விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

மனதில் இருந்த நீண்ட நாள் கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பிறக்கும். விவசாயம் தொடர்பான புதுவிதமான ஆலோசனைகளும், ஆதரவுகளும் கிடைக்கும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். வாகனப் பயணங்களால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். எண்ணிய செயலில் காரியசித்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

விசாகம் : புத்துணர்ச்சி பிறக்கும்.

அனுஷம் : ஆதரவு கிடைக்கும்.

கேட்டை : காரியசித்தி உண்டாகும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

தொழில் சம்பந்தமான எண்ணங்களும் அதை சார்ந்த முயற்சிகளும் மேம்படும். பொருளாதாரத்தில் மேன்மையான நிலை உண்டாகும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். சம வயதினருடன் தேவையில்லாத விவாதங்களை தவிர்த்தல் நன்மை பயக்கும். வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் வந்தடையும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : முயற்சிகள் மேம்படும்.

பூராடம் : அறிமுகம் கிடைக்கும்.

உத்திராடம் : சுபச்செய்திகள் வந்தடையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

சக ஊழியர்களிடம் செல்வாக்கு மற்றும் மேன்மையான சூழல் உண்டாகும். பொருட்களை சேர்ப்பதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு புகழ் உண்டாகும். பெரியோர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் கிடைக்கும். தொழிலில் புதிய முறைகளை கையாண்டு இலாபம் அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திராடம் : மேன்மையான நாள்.

திருவோணம் : எண்ணங்கள் மேம்படும்.

அவிட்டம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

பிறருக்கு உதவும்போது கவனம் வேண்டும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். நீண்ட நாள் நண்பர்களுடன் கூடிப்பேசி மனம் மகிழ்வீர்கள். வெளியூர் வேலைவாய்ப்புகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். வர்த்தகம் சம்பந்தமான பயணங்களால் புதுவிதமான அனுபவம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அவிட்டம் : இன்னல்கள் குறையும்.

சதயம் : மகிழ்ச்சியான நாள்.

பூரட்டாதி : அனுபவம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

உத்தியோகஸ்தரர்களுக்கு பணி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். வழக்குகளில் எதிர்பார்த்த சாதகமான முடிவுகள் கிடைக்கும். நெருங்கிய நண்பர்களிடம் பேசும்போது கவனம் வேண்டும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கடன்களை அடைப்பதற்கான தனவரவுகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும்.

உத்திரட்டாதி : சாதகமான நாள்.

ரேவதி : தனவரவுகள் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•