*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_கார்த்திகை 30_*

*_16.12.2019_*
*_திங்கட்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

இளைய உடன்பிறப்புகளிடம் அனுசரித்து செல்லவும். எண்ணிய முயற்சிகளில் சில காரியத்தடைகள் உண்டாகலாம். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத கடன் உதவிகள் கிடைக்கும். பயணங்களில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.

பரணி : காரியத்தடைகள் உண்டாகலாம்.

கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். கூட்டாளிகளின் உதவியால் புதிய தொழில்களை முனைய முயல்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறைந்து அன்பு அதிகரிக்கும். புதுவிதமான எண்ணங்கள் மனதில் தோன்றும். குடும்ப பொருளாதாரம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

கிருத்திகை : புதிய நட்பு கிடைக்கும்.

ரோகிணி : முயற்சிகள் கைகூடும்.

மிருகசீரிஷம் : அன்பு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

செயல்பாடுகளில் ஏற்பட்ட சிறிய மந்தத்தன்மையால் காலதாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அடிப்படைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த தனலாபம் கிடைக்கும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் :பல வண்ண நிறங்கள்

மிருகசீரிஷம் : காலதாமதம் ஏற்படலாம்.

திருவாதிரை : கவனம் வேண்டும்.

புனர்பூசம் : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். புதிய முயற்சிகளில் எண்ணிய பலன்கள் கிடைக்கும். முதலாளி மற்றும் தொழிலாளிகளுக்கு இடையே சாதகமான சூழல் அமையும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். சிறு தூர பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு6

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : புதிய யுக்திகளை கையாளுவீர்கள்.

பூசம் : சாதகமான நாள்.

ஆயில்யம் : எண்ணங்கள் மேலோங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மறுமணத்திற்கு வரன் தேடுபவர்களுக்கு சாதகமான வரன்கள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். கால்நடைகளால் எதிர்பார்த்த தனலாபம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மகம் : மகிழ்ச்சியான நாள்.

பூரம் : ஆதரவு கிடைக்கும்.

உத்திரம் : தனலாபம் உண்டாகு

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

அரசாங்கம் தொடர்பான செயல்பாடுகளில் அனுகூலமான சூழல் உண்டாகும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் எண்ணிய இலாபம் கிடைக்கும். பூமி விருத்திக்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பொதுநலத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு எண்ணிய கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திரம் : அனுகூலமான நாள்.

அஸ்தம் : இலாபம் கிடைக்கும்.

சித்திரை : கீர்த்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். தந்தையின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். கடல் மார்க்க பயணங்களால் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

சித்திரை : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.

சுவாதி : முன்னேற்றம் உண்டாகும்.

விசாகம் : மகிழ்ச்சியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

செய்தொழிலில் மேன்மை உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். துரிதமான செயல்பாடுகளால் கீர்த்தி உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். இறைவழிபாட்டில் நம்பிக்கை மேலோங்கும். சபைகளில் செல்வாக்கு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

விசாகம் : மேன்மையான நாள்.

அனுஷம் : கீர்த்தி உண்டாகும்.

கேட்டை : நம்பிக்கை அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

கையாளும் பொருட்களில் கவனம் வேண்டும். அஞ்ஞான எண்ணங்கள் மனதில் தோன்றும். பணிகளில் கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். எதிர்பாலின மக்களிடம் கவனமாக இருக்கவும். மனைவிவழி உறவினர்களிடம் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் :ஆரஞ்சு நிறம்

மூலம் : கவனம் வேண்டும்.

பூராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

உத்திராடம் : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

பந்தயங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தந்தையின் சொத்துக்களின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் தொழில் வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் எண்ணிய இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

உத்திராடம் : வெற்றி கிடைக்கும்.

திருவோனம் : சேமிப்பு அதிகரிக்கும்.

அவிட்டம் : இலாபம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகளுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். அரசு அதிகாரிகளிடம் அனுகூலமாக நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : ஆசிகள் கிடைக்கும்.

சதயம் : சாதகமான நாள்.

பூரட்டாதி : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

கௌரவ பதவிகளுக்கான வாய்ப்புகள் உண்டாகும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் உண்டாகும். வழக்கு விவகாரங்களில் சாதகமான சூழல் அமையும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு அனுகூலமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : பதவிகள் உயரும்.

உத்திரட்டாதி : சுபச்செய்திகள் கிடைக்கும்.

ரேவதி : அனுகூலமான நாள்.

  1. •┈┈•❀??????❀•┈┈•