*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_ஆடி 31_*
*16.08.2019*
*_வெள்ளிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்-*
பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். தூர தேச பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். செய்யும் பணிகளை முழு ஈடுபாட்டுடன் செய்யவும். உடன் பணிரியும் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். அந்நியர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அசுவினி : பாராட்டுகள் கிடைக்கும்.
பரணி : மகிழ்ச்சி உண்டாகும்.
கிருத்திகை : பேச்சில் கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
செய்தொழிலில் மேன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உயர் பதவியில் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணிபுரியும் இடங்களில் உங்களின் பேச்சுக்கு மதிப்புகள் உண்டாகும். விவாதங்களினால் கீர்த்தி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
கிருத்திகை : மேன்மை உண்டாகும்.
ரோகிணி : ஒற்றுமை அதிகரிக்கும்.
மிருகசீரிடம் : மதிப்புகள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
நிர்வாகத்தில் உள்ள குறைகளை களைவீர்கள். புதுவிதமான உணர்வுகளுடன் கூடிய எண்ணங்கள் தோன்றும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். தொழிலில் மேன்மையான சூழல் மற்றும் புதிய வாய்ப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். துணிவுடன் புதிய ஆராய்ச்சியில் ஈடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிடம் : எதிர்ப்புகள் நீங்கும்.
திருவாதிரை : மாற்றமான நாள்.
புனர்பூசம் : ஆராய்ச்சியில் ஈடுபடுவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்படவும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து செய்ய வேண்டி வரும். வெளியூர் பயணங்களால் மத்தியமான பலன்கள் உண்டாகும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். வீண் அலைச்சல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
புனர்பூசம் : பொறுமை வேண்டும்.
பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : அலைச்சல்கள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். திருமண வரன்கள் சாதகமாக அமையும். கலை சார்ந்த அறிவால் பாராட்டப்படுவீர்கள். மூத்த உடன் பிறப்புகள் சாதகமாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த தனவரவால் சேமிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். அணிகலன்கள் சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : அறிமுகம் கிடைக்கும்.
பூரம் : பாராட்டப்படுவீர்கள்.
உத்திரம் : சேமிப்பு அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் அனுகூலமான சூழல் அமையும். உத்தியோதத்தில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் பழகவும். எதிர்பார்த்த உதவிகளால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் வந்தடையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திரம் : அனுகூலமான நாள்.
அஸ்தம் : நிதானம் வேண்டும்.
சித்திரை : அபிவிருத்தி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
புதுவிதமான அணுகுமுறையால் மாற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு மரியாதை உயரும். தம்பதிகளுக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். நட்பு வட்டம் விரிவடையும். தலைமை பதவிக்கான சாதகமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : மாற்றமான நாள்.
சுவாதி : மதிப்புகள் உயரும்.
விசாகம் : நட்பு வட்டம் பெருகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
கோபத்தை விடுத்து சிந்தித்து செயல்படவும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். தாயிடம் அனுசரித்து செல்லவும். உயரமான இடங்களில் கவனத்துடன் பணியை மேற்கொள்ளவும். வெளியூர் தொழில் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். பேச்சில் கவனத்துடன் இருக்கவும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : சிந்தித்து செயல்படவும்.
அனுஷம் : அனுசரித்து செல்லவும்.
கேட்டை : உதவிகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
கடிதத்தின் மூலம் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். இளைய சகோதரர்களினால் சுப விரயம் உண்டாகும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். செய்தொழிலில் உங்களின் தனித்திறமைகள் வெளிப்படும். குடும்பத்தின் ஆதரவால் புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
மூலம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பூராடம் : சுப விரயம் உண்டாகும்.
உத்திராடம் : திறமைகள் வெளிப்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
செய்யும் பணியில் பிறரின் இடர்பாடுகளால் காலதாமதம் ஏற்படும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். பிறரின் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டாம். நெருங்கிய நண்பர்களிடம் இருந்த மனக்கசப்புகள் குறையும். வாக்குவன்மையால் பொருளாதார நிலை உயரும். அந்நியர்களால் எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : காலதாமதம் உண்டாகும்.
திருவோணம் : மனக்கசப்புகள் குறையும்.
அவிட்டம் : பொருளாதாரம் மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
வியாபாரத்தில் சில நுணுக்கமான விஷயங்களை பயில்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். நிலுவையில் இருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். குடும்ப பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் திறமையில் புத்திக்கூர்மை வெளிப்படும். பொது நலத்திற்காக நன்கொடைகள் அளித்து மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : அறிவு மேம்படும்.
சதயம் : கலகலப்பான நாள்.
பூரட்டாதி : புத்திக்கூர்மை வெளிப்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
மனைகளால் இலாபம் அதிகரிக்கும். விளையாட்டு வீரர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வாகனப் பயணங்களால் இலாபம் உண்டாகும். புண்ணிய செயல்களால் கீர்த்தி அடைவீர்கள். தங்கள் வேலைகளை தாங்களே செய்து முடிப்பது சிறப்பு.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
பூரட்டாதி : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
உத்திரட்டாதி : ஆசைகள் நிறைவேறும்.
ரேவதி : இலாபம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
