*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_மாசி 28_*

*_12.03.2019_*
*_செவ்வாய்க்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

பொருட்சேர்க்கை உண்டாகும். செய்தொழிலில் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் முனைவோர்க்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். சிந்தனைகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அசுவினி : பொருட்சேர்க்கை உண்டாகும்.
பரணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
கிருத்திகை : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

மாணவர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைகள் வெளிப்படும். உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். மனை தொடர்பான தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.
ரோகிணி : திறமைகள் வெளிப்படும்.
மிருகசீரிடம் : ஆதரவு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். ஆவணங்களை கையாளும்போது நிதானம் வேண்டும். பொதுக்கூட்டப் பேச்சுகளில் ஆதரவான சூழல் அமையும். பணி நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். தந்தையிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிடம் : நிதானம் வேண்டும்.
திருவாதிரை : அனுகூலமான நாள்.
புனர்பூசம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

பெருந்தன்மையான செயல்பாடுகளால் உங்கள் மீதான மதிப்பு உயரும். வலது கண் சம்பந்தமான பிரச்சனைகள் உண்டாகும். மனதில் புதுவிதமான ஆராய்ச்சி எண்ணங்கள் அதிகரிக்கும். சாஸ்திரம் பற்றிய ஞானம் மேம்படும். திறமைகள் மூலம் இலாபம் உண்டாகும். சம வயதினரிடம் கவனத்துடன் இருக்கவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

புனர்பூசம் : மதிப்பு உயரும்.
பூசம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
ஆயில்யம் : ஞானம் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

தனவரவில் இருந்து வந்த தடைகள் அகலும். கூட்டாளிகளிடம் அமைதிப்போக்கை கடைபிடிக்கவும். மனதில் இருந்து வந்த கவலைகள் குறையும். தொழிலில் முன்னேற்றமான சூழல் அமையும். நண்பர்களின் மூலம் தொழில் வாய்ப்புகள் சாதகமாகும். புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : தடைகள் அகலும்.
பூரம் : கவலைகள் குறையும்.
உத்திரம் : முன்னேற்றமான சூழல் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

உத்தியோகஸ்தரர்களுக்கு செய்யும் பணியில் காரிய தடைகள் ஏற்படும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். நிர்வாகம் சம்பந்தமான முடிவுகளில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திரம் : காரிய தடைகள் ஏற்படும்.
அஸ்தம் : வீண் செலவுகள் ஏற்படும்.
சித்திரை : காலதாமதம் நேரிடும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

வர்த்தகம் சம்பந்தமான முடிவுகளில் கவனம் வேண்டும். மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வீண் அலைச்சல்களால் சோர்வு உண்டாகும். வாகனப் பயணங்களில் வேகத்தை குறைக்கவும். சக பணியாளர்களிடம் அமைதிப்போக்கை கடைபிடிக்கவும். செய்யும் செயல்களில் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

சித்திரை : கவனம் வேண்டும்.
சுவாதி : பயணங்களில் நிதானம் வேண்டும்.
விசாகம் : விவேகத்துடன் செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

தலைமை பதவியில் இருப்பவர்களுக்கு சாதகமான நாள். பொதுநலச் செயல்களின் மூலம் கீர்த்தி உண்டாகும். நீர் சம்பந்தப்பட்ட பணிகளில் எண்ணிய இலாபம் கிடைக்கும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். மனைவி வழி உறவினர்களின் மூலம் சாதகமான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : சாதகமான நாள்.
அனுஷம் : கீர்த்தி உண்டாகும்.
கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

புதிய செயல்திட்டங்களை உருவாக்குவீர்கள். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவதற்கான சூழல் உண்டாகும். சங்கீத பயிற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : புதிய திட்டங்களை உருவாக்குவீர்கள்.
பூராடம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
உத்திராடம் : முன்னேற்றமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

பொருளாதார நிலையை உயர்த்துவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். குடும்ப நபர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். செய்யும் பணிகளில் பதற்றமின்றி செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திராடம் : பொருளாதாரம் மேலோங்கும்.
திருவோணம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
அவிட்டம் : கலகலப்பான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

போட்டிகளில் பங்கேற்று பாராட்டப்படுவீர்கள். திட்டமிட்ட பணிகளை இனிதே முடித்து வெற்றி காண்பீர்கள். தொழில் துறையில் உண்டான போட்டிகளை சமாளிப்பீர்கள். புதிய வீடு, மனை வாங்குவதற்கான கடனுதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அவிட்டம் : பாராட்டப்படுவீர்கள்.
சதயம் : வெற்றி காண்பீர்கள்.
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

உத்தியோகஸ்தரர்கள் பிறரை நம்பி செயல்பட வேண்டாம். குடும்ப உறுப்பினர்களின் மூலம் சுபச் செய்திகள் வந்து சேரும். எண்ணிய பணியில் எதிர்பார்த்த வெற்றி உண்டாகும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதுவிதமான எண்ணங்கள் மேலோங்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : சுபச் செய்திகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.
ரேவதி : எண்ணங்கள் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•