*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2051_*

*_தை 29_*

*12.02.2020*
*_புதன்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றிக்கான வாய்ப்புகள் சாதகமாகும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு இன்னல்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

அஸ்வினி : அனுகூலமான நாள்.

பரணி : வெற்றி கிடைக்கும்.

கிருத்திகை : இன்னல்கள் தோன்றும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

உடன்பிறந்தவர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைக்கேற்ற உயர்வு கிடைக்கும். தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். பிள்ளைகளால் தேவையற்ற பிரச்சனைகள் உண்டாகும். பொதுக்காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.

ரோகிணி : உயர்வு கிடைக்கும்.

மிருகசீரிஷம் : ஈடுபாடு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் தடை, தாமதங்கள் உண்டாகும். மனை வாங்கும் முயற்சிகள் கைகூடும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்காலம் சார்ந்த திட்டம் ஒன்றை நிறைவேற்றுவீர்கள். உடனிருப்பவர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : முயற்சிகள் கைகூடும்.

திருவாதிரை : ஒற்றுமை அதிகரிக்கும்.

புனர்பூசம் : ஆதரவுகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

மனைவிவழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் ஆலோசனைகளால் இலாபம் அதிகரிக்கும். அயல்நாட்டு பயணத்தில் ஆர்வம் உண்டாகும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் ஆசைகள் நிறைவேறும். தொலைபேசியின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

பூசம் : இலாபம் அதிகரிக்கும்.

ஆயில்யம் : ஆசைகள் நிறைவேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

உத்தியோகத்தில் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்-வாங்கல்களில் இருந்த குழப்பங்கள் மறையும். மனதில் இனம் புரியாத கவலைகள் தோன்றும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மகம் : சாதகமான நாள்.

பூரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

உத்திரம் : குழப்பங்கள் மறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

எதிர்பாராத செய்திகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். தொழிலில் புதிய திட்டங்களை வகுத்து அதன் மூலம் இலாபம் காண்பீர்கள். பெற்றோர்களின் ஆதரவு மனமகிழ்ச்சியை அளிக்கும். பிரிந்து சென்றவர்கள் நெருக்கி வருவார்கள். புத்திரர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் இலாபம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

உத்திரம் : நெருக்கடியான நாள்.

அஸ்தம் : மனமகிழ்ச்சி உண்டாகும்.

சித்திரை : இலாபம் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

உறவினர்களின் வழியில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். தொழிலில் இருந்துவந்த போட்டிகள் குறைந்து இலாபம் பெருகும். வாகனங்களை மாற்றும் சிந்தனைகள் மேலோங்கும். சமூக பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். அரசு தொடர்பான பணிகளால் அனுகூலம் ஏற்படும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

சித்திரை : அனுகூலமான நாள்.

சுவாதி : சிந்தனைகள் மேலோங்கும்.

விசாகம் : கீர்த்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

வெளிவட்டார நபர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். தொழில் வளர்ச்சிக்கு துறை சார்ந்த வல்லுனர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். தொழில் தொடர்பான மன குழப்பங்கள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

விசாகம் : அனுகூலம் உண்டாகும்.

அனுஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

கேட்டை : குழப்பங்கள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். உறவினர்களிடம் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி அனுசரித்து செல்வதன் மூலம் சங்கடங்களை தவிர்க்கலாம். புதிய நபர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : முன்னேற்றமான நாள்.

பூராடம் : அறிமுகம் கிடைக்கும்.

உத்திராடம் :கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த பணிகள் நிறைவடையும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். செயல்பாடுகளில் நிதானம் தேவை.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : முடிவுகள் சாதகமாகும்.

திருவோணம் : பணிகள் நிறைவடையும்.

அவிட்டம் : நிதானத்துடன் செயல்படவும

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். சினம் கொண்ட பேச்சுக்களை தவிர்க்கவும். முக்கியமான கோப்புகளில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளிடத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். புதிய நபர்களின் பேச்சுக்களை நம்ப வேண்டாம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.

சதயம் : கவனம் வேண்டும்.

பூரட்டாதி : வேறுபாடுகள் உண்டாகலாம்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

உத்தியோகத்தில் மனதிற்கு மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். கூட்டாளிகளின் ஆதரவால் வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொலிவுடன் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.

உத்திரட்டாதி : உற்சாகமான நாள்.

ரேவதி : போட்டிகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•