*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_மாசி 26_*
*_10.03.2019_*
*_ஞாயிற்றுக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
தந்தை வழி சொத்துக்களை மாற்றியமைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். புதிய வாகனங்கள் வாங்குவதற்கான கடனுதவிகள் கிடைக்கும். உத்வேகத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
அசுவினி : சொத்துச்சேர்க்கை உண்டாகும்.
பரணி : உதவிகள் கிடைக்கும்.
கிருத்திகை : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
தொழிலில் இருந்து வந்த எதிர்ப்புகள் குறையும். புதிய முயற்சிகளில் எண்ணிய இலாபம் கிடைக்கும். புனித யாத்திரை சென்று வருவீர்கள். சக ஊழியர்களிடம் நிதானப்போக்கை கையாளவும். தொழில் சம்பந்தமான விஷயங்களை எவரிடமும் பகிர வேண்டாம்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : எதிர்ப்புகள் குறையும்.
ரோகிணி : பயணங்களால் இலாபம் உண்டாகும்.
மிருகசீரிடம் : நிதானம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
உயர் அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். பொது நலத்திற்கான எண்ணங்கள் மேலோங்கும். தொலைத்தொடர்பு துறை சம்பந்தமான துறையில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிடம் : எண்ணங்கள் மேலோங்கும்.
திருவாதிரை : பதவி உயர்வு கிடைக்கும்.
புனர்பூசம் : இலாபம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு முக்கிய முடிவுகளை எடுக்கவும். தடைபட்ட காரியங்களை செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பணி சம்பந்தமான முயற்சிகளில் எண்ணிய இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : ஆலோசனைகளை கேட்கவும்.
பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.
ஆயில்யம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
கல்வி பயிலும் மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். பொருட்சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். மனைவி வழி உறவுகளால் மேன்மையான சூழல் அமையும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் நற்பெயர் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.
பூரம் : மகிழ்ச்சி உண்டாகும்.
உத்திரம் : மேன்மை உண்டாகும்
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
உறவுகளிடம் அமைதியுடன் செயல்படவும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் எச்சரிக்கையுடன் செயல்படவும். சர்வதேச வணிகம் சம்பந்தமான முதலீடுகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
உத்திரம் : அமைதியுடன் செயல்படவும்.
அஸ்தம் : எச்சரிக்கை தேவை.
சித்திரை : முதலீடுகளில் கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
இழுபறியாக இருந்து வந்த காரியங்கள் இனிதே நிறைவுறும். பொருளாதார மேம்பாட்டிற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். வாக்குறுதிகளால் கீர்த்தி உண்டாகும். புதிய இலக்கை நிர்ணயித்து அதை செயல்படுத்துவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : எண்ணங்கள் நிறைவேறும்.
சுவாதி :பொருளாதாரம் மேம்படும்.
விசாகம் : இலாபம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய தொழில் சம்பந்தமான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். சுபச்செய்திகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். அலைச்சல்கள் மற்றும் பயணச்செலவுகள் அதிகரிக்கும். வாகனங்களில் ஏற்படும் பழுதுகளால் எதிர்பாராத செலவுகள் நேரிடும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : கவனம் வேண்டும்.
அனுஷம் : அனுகூலம் உண்டாகும்.
கேட்டை : செலவுகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
குலதெய்வ வழிபாட்டில் பங்கேற்பீர்கள். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களில் இருந்த தடைகள் அகலும். சாதுர்யமான பேச்சுகளால் அனைவரையும் கவர்வீர்கள். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூராடம் : பேச்சுகளால் இலாபம் உண்டாகும்.
உத்திராடம் : ஆசிகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். வீண் ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிப்புகளை அதிகப்படுத்துவீர்கள். உயர் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். எதிர்பார்த்த உதவிகளால் அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : இன்னல்கள் குறையும்.
திருவோணம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.
அவிட்டம் : மனக்கசப்புகள் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
கலை சார்ந்த அறிவு மேம்படும். அறச்செயல்கள் புரிவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். புதிய நபர்களிடம் கவனம் வேண்டும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மேன்மை உண்டாகும். பூமி விருத்திக்கான பணிகளில் இருந்து வந்த தடை, தாமதங்கள் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : அறிவு மேம்படும்.
சதயம் : மேன்மை உண்டாகும்.
பூரட்டாதி : தடைகள் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
நண்பர்களின் உதவியால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். வாதத்திறமையால் மாற்றமான சூழல் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் உயரும். மனக்கவலைகள் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
பூரட்டாதி : அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : பொறுப்புகள் உயரும்.
ரேவதி : மனக்கவலைகள் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
