அனைவருக்கும் வைகுன்ட ஏகாதசி நல்வாழ்த்துக்கள்

*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_மார்கழி 21_*

*_06.01.2020_*
*_திங்கட்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

கூட்டாளிகளுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் குறையும். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். சொந்த ஊருக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். திடீர் யோகத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். போட்டிகளில் வெற்றி கிடைப்பதற்கான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : கருத்து வேறுபாடுகள் குறையும்.

பரணி : மாற்றங்கள் உண்டாகும்.

கிருத்திகை : அதிர்ஷ்டம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

சுயதொழிலில் எதிர்பாராத வியாபாரம் நடைபெறும். அயல்நாட்டு வேலைவாய்ப்புகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

கிருத்திகை : மகிழ்ச்சி உண்டாகும்.

ரோகிணி : முன்னேற்றமான நாள்.

மிருகசீரிஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். கூட்டாளிகளின் உதவியால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். மூத்த சகோதரர்களை அனுசரித்து செல்லவும். மனைவியின் உதவியால் சாதகமான நிலை உண்டாகும். செய்தொழிலில் மேன்மை உண்டாகும்..

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.

திருவாதிரை : அபிவிருத்தி உண்டாகும்.

புனர்பூசம் : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். பங்காளிகளிடம் அனுசரித்து செல்லவும். கால்நடைகளால் இலாபம் உண்டாகும். எதிர்வாதத்திறமையால் இலாபம் அடைவீர்கள். நண்பர்களின் உதவியால் பொருளாதார மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

புனர்பூசம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

பூசம் : இலாபம் உண்டாகும்.

ஆயில்யம் : மேன்மையான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

கடிதத்தின் மூலம் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். துணிவுடன் புதிய ஆராய்ச்சியில் ஈடுபடுவீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும். மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். தூர தேச பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

பூரம் : புத்திக்கூர்மை வெளிபடும்.

உத்திரம் : மகிழ்ச்சி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

உயர் அதிகாரிகளிடம் சாதகமற்ற சூழல் உண்டாகும். உடன்பிறந்தவர்களினால் சுபவிரயம் ஏற்படும். கூட்டாளிகளிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய நபர்களிடம் சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : சுபவிரயம் உண்டாகும்.

அஸ்தம் : கவனம் வேண்டும்.

சித்திரை : சிந்தித்து செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். சர்வதேச வணிகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும். தொழிலில் மரியாதைகள் உயரும். புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். கணவன், மனைவிக்கிடையே உறவுநிலை மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : கருப்பு நிறம்

சித்திரை : சாதகமான நாள்.

சுவாதி : மரியாதைகள் உயரும்.

விசாகம் : உறவுநிலை மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

வாக்குக்குறுதிகளால் கீர்த்தி உண்டாகும். விவாதங்களில் எதிர்பார்த்த சாதகமான சூழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணியில் மேன்மையான சூழல் அமையும். அந்நியர்களால் எதிர்பாராத தனவரவு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

விசாகம் : கீர்த்தி உண்டாகும்.

அனுஷம் : மேன்மையான நாள்.

கேட்டை : தனவரவு உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

ஞானம் சார்ந்த உபதேசங்கள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்க்கை உண்டாகும். மூத்த சகோதரர்களால் சாதகமான சூழல் அமையும். பதவி உயர்விற்கான சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பொதுக்கூட்டப் பேச்சுக்களால் ஆதரவு அதிகரிக்கும். கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மூலம் : சாதகமான நாள்.

பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

உத்திராடம் : திறமைகள் வெளிப்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

அரசாங்க உதவிகள் பெறுவதில் காலதாமதம் ஏற்படும். குடும்பத்தின் ஆதரவால் புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். வாதத்திறமையில் கவனத்துடன் இருக்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : உதவிகள் காலதாமதமாகும்.

திருவோணம் : வெற்றி உண்டாகும்.

அவிட்டம் : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

கால்நடைகளால் சுபவிரயம் உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். போட்டிகளில் சாதகமான சூழல் உண்டாகும். மனதில் பல்வேறு குழப்பங்களினால் சோர்வு உண்டாகும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

அவிட்டம் : சுபவிரயம் உண்டாகும்.

சதயம் : உதவிகள் கிடைக்கும்.

பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

எதிர்கால இலக்குகளின் முடிவுகளால் சிந்தனையில் மாற்றம் ஏற்படும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய செயல்திட்டம் அமைத்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். வாகனப் பயணங்களால் சேமிப்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : மாற்றம் ஏற்படும்.

உத்திரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

ரேவதி : சேமிப்பு உயரும்.

•┈┈•❀??????❀•┈┈•