*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_ஆவணி 16_*

*02.09.2019*
*_திங்கட்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் உள்ள போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : வாய்ப்புகள் உண்டாகும்.

பரணி : மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கிருத்திகை : போட்டிகள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான சூழல் அமையும். நெருக்கமானவர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிடைக்கும். நீண்ட நாள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் செய்யும் புதிய மாற்றங்களின் மூலம் இலாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : தொழிலில் அபிவிருத்தி உண்டாகும்.

ரோகிணி : தேவைகள் பூர்த்தியாகும்.

மிருகசீரிடம் : இலாபம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த வந்த பிரச்சனைகள் குறையும். தொழில் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். உறவினர்களால் ஆதாயமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிடம் : மகிழ்ச்சி உண்டாகும்.

திருவாதிரை : முன்னேற்றமான நாள்.

புனர்பூசம் : ஆதாயமான சூழல் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

தொழில் சார்ந்த முடிவுகளில் குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.

பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.

ஆயில்யம் : பிரச்சனைகள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். செய்யும் காரியங்களில் துரிதம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மகம் : கலகலப்பான நாள்.

பூரம் : அங்கீகாரம் கிடைக்கும்.

உத்திரம் : இலாபம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

உடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகளுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திரம் : சாதகமான நாள்.

அஸ்தம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

சித்திரை : எதிர்ப்புகள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். திருமணம் போன்ற சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் இலாபம் கிடைக்கும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : அறிமுகம் கிடைக்கும்.

சுவாதி : அனுகூலமான நாள்.

விசாகம் : உதவிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

வெளிநாட்டு வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். உயர்கல்விக்கான முயற்சிகள் எண்ணிய பலன்களை தரும். கடல் மார்க்க பயணங்களால் நன்மை உண்டாகும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் அடைவீர்கள். தாயின் ஆதரவினால் மனமகிழ்ச்சி உண்டாகும். புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

விசாகம் : ஆதரவான நாள்.

அனுஷம் : இலாபம் கிடைக்கும்.

கேட்டை : மனமகிழ்ச்சி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

கலை சார்ந்த அறிவு மேம்படும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டாகும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். தொழிலில் ஏற்படும் அலைச்சல்களால் இலாபம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : அறிவு மேம்படும்.

பூராடம் : நிதானத்துடன் நடந்து கொள்ளவும்.

உத்திராடம் : இலாபம் அடைவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

பெற்றோரிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். நிலுவையில் இருந்து வந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். வழக்கு விவகாரங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உறவினர்களின் சந்திப்பு ஒரு புதிய மாற்றத்தை தரும். பொருட்சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

உத்திராடம் : நிதானம் வேண்டும்.

திருவோணம் : வெற்றி கிடைக்கும்.

அவிட்டம் : மாற்றமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

நினைத்த காரியத்தில் தாமதமான பலன்கள் உண்டாகும். அறிமுகம் இல்லாதவர்களிடம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எந்தவொரு செயலிலும் கவனம் தேவை. பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : காலதாமதம் உண்டாகும்.

சதயம் : விவாதங்களை தவிர்க்கவும்.

பூரட்டாதி : கவனம் தேவை.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

உறவினர்களின் மூலம் சுபிட்சமான செய்திகள் வந்து சேரும். பழைய கடன்கள் வசூலாகும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் சற்று காலதாமதமாக கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும். தொழிலில் செய்யும் புதிய முயற்சிகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : சுபிட்சமான நாள்.

உத்திரட்டாதி : இடமாற்றம் சாதகமாகும்.

ரேவதி : செல்வாக்கு மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•