*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2051_*

*_மாசி 19_*

*_02.03.2020_*
*_திங்கட்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

முயற்சிக்கேற்ற இலாபம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் நேரிடலாம். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.

பரணி : தனவரவு மேம்படும்.

கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

இளைய உடன்பிறப்புகளிடம் கனிவாக நடந்து கொள்ளவும். புதிய முயற்சிகளில் எண்ணிய இலாபம் உண்டாகும். தாய்வழி உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். மனதில் நினைத்த காரியம் எண்ணிய விதத்தில் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : கனிவு வேண்டும்.

ரோகிணி : அனுசரித்து செல்லவும்.

மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். விருந்துகளில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். பணியில் சக ஊழியர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். பயணங்களில் கவனத்துடன் செல்லவும். குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து பழைய பிரச்சனைகளை முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிஷம் : புதிய நட்பு கிடைக்கும்.

திருவாதிரை : வாதத்தை தவிர்க்கவும்.

புனர்பூசம் : தீர்வு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

எண்ணங்களில் புதுவித மாற்றம் உண்டாகும். கால்நடைகளால் எண்ணிய இலாபம் அடைவீர்கள். உயர்கல்வி சம்பந்தமான பெரியோர்களின் வழிகாட்டுதல்கள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : மாற்றம் உண்டாகும்.

பூசம் : வழிகாட்டுதல்கள் கிடைக்கும்.

ஆயில்யம் : அனுகூலமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

புதிய வேலையாட்களை நியமிப்பீர்கள். தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உறவினர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். மனதில் தேவையற்ற சிந்தனைகளால் குழப்பமான சூழல் உண்டாகும். தொழில் சார்ந்த முதலீடுகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு

மகம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

பூரம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

உத்திரம் : குழப்பமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி;-*

தொழில் சம்பந்தமான புதிய முதலீடுகள் உண்டாகும். தந்தைவழி தொழிலால் நற்பெயர் கிடைக்கும். தெய்வ காரியங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கீர்த்தி உண்டாகும். பிள்ளைகள் உங்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

உத்திரம் : புதிய முதலீடுகள் உண்டாகும்.

அஸ்தம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

சித்திரை : கீர்த்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

தொழில் சார்ந்த எண்ணங்கள் ஈடேறுவதில் காலதாமதம் உண்டாகும். தேவையில்லாமல் மற்றவர்களை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். வீண் அலைச்சல்களால் சோர்வு உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். வேலையாட்களிடம் சற்று அனுசரித்து நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

சித்திரை : விமர்சிப்பதை தவிர்க்கவும்.

சுவாதி : சோர்வு உண்டாகும்.

விசாகம் : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

கூட்டாளி வகையிலான ஆதரவு கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி அடைவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். நண்பர்கள் மூலம் புதிய வாய்ப்புகள் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : ஆதரவு கிடைக்கும்.

அனுஷம் : வெற்றி அடைவீர்கள்.

கேட்டை : வாய்ப்புகள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

எதிர்காலம் தொடர்பான பணிகளை மேற்கொள்வீர்கள். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும். உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனப் பராமரிப்பிற்கான செலவுகள் நேரிடும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மூலம் : அனுசரித்து செல்லவும்.

பூராடம் : இடமாற்றம் சாதகமாகும்.

உத்திராடம் : ஆர்வம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். அதிகார பதவியில் உள்ள உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

உத்திராடம் : இலாபம் கிடைக்கும்.

திருவோணம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாய்வழி உறவுகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தாய்மாமன் உறவுகளால் இலாபம் ஏற்படும். சந்தேக உணர்வால் நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

சதயம் : அனுகூலமான நாள்.

பூரட்டாதி : மாற்றங்கள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவதற்கான சாதகமான சூழல் உண்டாகும். பிள்ளைகளின் ஆதரவால் தொழிலில் எண்ணிய இலாபம் கிடைக்கப்பெறுவீர்கள். புதுவிதமான முயற்சிகளுக்கு எண்ணிய பலன்கள் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : சாதகமான நாள்.

உத்திரட்டாதி : இலாபம் உண்டாகும்.

ரேவதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•