*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_மார்கழி 17_*

*_02.01.2020_*
*_வியாழக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

தந்தைவழி உறவுகளால் சுபச்செய்திகள் கிடைக்கும். தொழிலில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட தடங்கல்கள் நீங்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் எண்ணிய இலாபம் உண்டாகும். புதிய தொழில் வாய்ப்புகளால் அனுகூலமாக பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : சுபச்செய்திகள் கிடைக்கும்.

பரணி : இலாபம் உண்டாகும்.

கிருத்திகை : அனுகூலமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

எதிர்பாராத தனவரவு உண்டாகும். சக ஊழியர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கால்நடைகளை வளர்ப்பவர்கள் கவனமாக இருக்கவும். மனதில் தேவையற்ற எண்ணங்களால் உடல் சோர்வுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : வரவுகள் உண்டாகும்.

ரோகிணி : சாதகமான நாள்.

மிருகசீரிஷம் : சோர்வுகள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

எதிர்பாராத செலவுகள் உண்டாகும். மனதில் தேவையற்ற கவலைகள் தோன்றும். பணியில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். வாகனப் பயணங்களில் தேவையான ஆவணங்களுடன் செல்லவும். உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிஷம் : செலவுகள் உண்டாகும்.

திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.

புனர்பூசம் : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

இழந்த பொருட்களை மீட்பதற்கான சூழல் உண்டாகும். போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளால் முன்னேற்றம் உண்டாகும். திருமணப் பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : வெற்றி கிடைக்கும்.

பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.

ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

பேச்சுக்களில் கவனம் வேண்டும். தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் உண்டாகும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். பொருளாதார நிலையில் சாதகமற்ற சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

மகம் : அலைச்சல்கள் உண்டாகும்.

பூரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

உத்திரம் : தடைகள் ஏற்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். தொழிலில் புதுவிதமான சலுகைகளை கொடுத்து இலாபம் காண்பீர்கள். சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அனுகூலமான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.

அஸ்தம் : கீர்த்தி உண்டாகும்.

சித்திரை : அனுகூலமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். புதிய இடங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவால் எடுத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு

சித்திரை : முன்னேற்றமான நாள்.

சுவாதி : எண்ணங்கள் ஈடேறும்.

விசாகம் : குழப்பங்கள் நீங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

வாகனங்களால் தொழில் இலாபம் ஏற்படும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு அனுகூலமான சூழல் அமையும். உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதுவிதமான யுக்திகளை கையாண்டு தொழிலில் இலாபம் அடைவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

விசாகம் : இலாபகரமான நாள்.

அனுஷம் : முன்னேற்றம் உண்டாகும்.

கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

செய்யும் தொழிலில் மரியாதைகள் அதிகரிக்கும். ஆராய்ச்சி பணிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். இளைய உடன்பிறப்புகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். ஆகாய மார்க்க தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு எண்ணிய வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மூலம் : மரியாதைகள் அதிகரிக்கும்.

பூராடம் : வெற்றி கிடைக்கும்.

உத்திராடம் : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

தொழிலில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். உடன்பிறப்புகளிடம் கனிவாக பழகவும். எதிர்பார்த்த கடன் உதவிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். மருத்துவ செலவுகள் உண்டாகலாம். பிறரின் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் பணியில் கவனத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திராடம் : வெற்றி கிடைக்கும்.

திருவோணம் : செலவுகள் உண்டாகலாம்.

அவிட்டம் : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

தொழிலில் ஏற்பட்ட தடங்கல்கள் நீங்கி முன்னேற்றமான சூழல் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். அயல்நாட்டு பயணங்களால் சாதகமான சூழல் அமையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : முன்னேற்றமான நாள்.

சதயம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

பூரட்டாதி : பொருட்சேர்க்கை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணங்களால் குழப்பமான சூழல் உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். மனைவிவழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். வணிகத்தில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

பூரட்டாதி : மாற்றம் உண்டாகும்.

உத்திரட்டாதி : ஆதரவுகள் கிடைக்கும்.

ரேவதி : இலாபம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•