கெங்கவல்லி பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலராக பொறுப்பேற்ற மயில்வாகனம் அவர்களுக்கு கெங்கவல்லி பேருர் கழக செயலாளர் பாலமுருகன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் பேரூராட்சி மன்ற தலைவர் லோகாம்பாள், துணைத் தலைவர் மருதாம்பாள் நாகராஜ் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்
