ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகள் ஜெ.தீபா அவர்கள் துவங்க  இருக்கும் கட்சி நன்முறையில் ஆரம்பிக்கவும்,   கழகத்தினரை ஜெயலலிதா (அம்மா) வழியில் வழிநடத்திடவும் வேண்டி சேலம் கோட்டை அழகிரி நாதர் பெருமாள் கோவிலில் K.R.S.சுசிந்திரன் அவர்கள்  16.01.2017 (திங்கட்கிழமை ) அன்று சிறப்பு பூஜை செய்து காலை 11.30 மணி அளவில் 300 பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

DSC00627DSC_0624 DSC_0632