தமிழகத்தில் மதுரை ,சேலம் ,திருச்சி,கடலூர்,தர்மபுரி ஆகிய 5 மாவட்ட கலெக்டர்களை அதிரடியாக மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்திற்கு இதுவரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிவந்த ராமன் IAS க்கு பதில் சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறை இணைச் செயலளராக பணியாற்றிவந்த கார்மேகம் IAS நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
