சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டினம் பேரூராட்சியில் “ஒன்றிணைவோம் வா” நிகழ்ச்சியின் மூலம் 911 குடும்ப அட்டைதாரர்களுக்கு  5கிலோ அரிசி வழங்கும் நிகழ்வை ஒன்றிய கழக பொறுப்பாளர் A .விஜயகுமார் தலைமையில் அயோத்தியாபட்டினம் G.P ராஜா அவர்களும் பேரூர் கழக பொறுப்பாளர் பாபு அவர்களாலும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.