சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் இரா.ராஜேந்திரன்BA ,B.L, MLA அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் அயோத்தியாப்பட்டணம் GPR ராஜா, பொன்னம்மாபேட்டை பகுதி இளைஞரணி அமைப்பாளர் இரா.மணிவண்ணன், பட்டைகோயில் விவேக் ஆகியோர் இணைந்து 200 ஏழை எளிய மக்களுக்கு சாப்பாடு,தண்ணீர் பாட்டில் வழங்கினர்.





