தொழில்துறையில் நுழைந்து, உச்சம் தொட்டு கோடிகளை சம்பாதித்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்ற ஆசை இல்லாதவர்கள் யாரும் இல்லை. ஆனால் என்ன தொழில் செய்வது, எப்படி செய்வது, எந்தத் தொழிலில் அதிக லாபம் கிடைக்கும் என்பன போன்ற யுக்திகளை கண்டறிவதுதான் இதன் வெற்றியின் முதல்படி.

தொழில்துறையில் நுழைந்து, உச்சம் தொட்டு கோடிகளை சம்பாதித்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்ற ஆசை இல்லாதவர்கள் யாரும் இல்லை. ஆனால் என்ன தொழில் செய்வது, எப்படி செய்வது, எந்த தொழிலில் அதிக லாபம் கிடைக்கும் என்பன போன்ற யுக்திகளை கண்டறிவதுதான் இதன் வெற்றியின் முதல்படி. இரண்டாவதாக கண்டறிந்த யுக்தியை தன்னம்பிக்கையுடன், விடாமுயற்சியுடன் செயல்படுத்த பாடுபடவேண்டும். பிறகென்ன தொட்ட தொழிலில் வெற்றி உங்களுக்கே. மிகக்குறைந்த முதலீட்டில், அதிக லாபம் தரும் தொழிலாக இருக்கவேண்டும் என்பதே அனைவரின் தொழில் திட்டமாக இருக்கும். அத்தகைய திட்டத்துடன் எஸ்எம்பி ஸ்டோரி வழிகாட்டும் இந்த மிகக் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில்களையும் ஓர் பார்வை பார்த்துவிட்டு, பின் தொழில்துறையில் குதிக்கலாம். வாங்க நண்பர்களே…

  • மெழுகுவர்த்தி
  • ஊறுகாய்
  • ஊதுபத்தி
  • சட்டை பட்டன்கள்
  • ஐஸ்கிரீம் கோன்
  • சாக்லேட்
  • நூடுல்ஸ் 
  • அப்பளம் 
  • சணல் மற்றும் காகிதப் பை 
  • காட்டன் பட்

என்ன நண்பர்களே, நம்ம சிறுதொழில் வழிகாட்டிய படிச்சதும் என்ன தொழில் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா… அப்புறம் ஏன் வெயிட் பண்றீங்க… தொழிலை செலெக்ட்  பண்ணுங்க… லாபத்தை அள்ளுங்க.