*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2051_*
*_தை 25_*
*08.02.2020*
*_சனிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
திடீர் யோகத்தால் எதிர்பாராத வரவுகள் உண்டாகும். சொந்த பந்தங்களின் வருகையால் மனமகிழ்ச்சி ஏற்படும். தொழில் சார்ந்த அலைச்சல்களால் இலாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். எண்ணிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய மனை வாங்குவதற்கான சாதகமான வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அஸ்வினி : வரவுகள் மேம்படும்.
பரணி : மனமகிழ்ச்சி ஏற்படும்.
கிருத்திகை : வாய்ப்புகள் அமையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
எண்ணிய எண்ணங்களுக்கு செயல்திட்டம் அளிக்க முயல்வீர்கள். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பதவி உயர்விற்கான முயற்சிகள் கைகூடும். இறக்குமதி தொழில் புரிபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். தந்தையின் சொத்துக்களால் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : அனுகூலமான நாள்.
ரோகிணி : முயற்சிகள் கைகூடும்.
மிருகசீரிஷம் : இலாபம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். அந்நியர்களால் இலாபம் உண்டாகும். பணியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளிடம் கவனமாக இருக்கவும். பேச்சுக்களால் தனலாபம் உண்டாகும். பொருளாதார மேன்மைக்கான உதவிகள் நண்பர்களின் மூலம் அமையும். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட விவாதங்களில் சாதகமான பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.
திருவாதிரை : மேன்மை உண்டாகும்.
புனர்பூசம் : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
சுரங்க பணியாளர்கள் பணிகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும். மனைவியால் சுபவிரயங்கள் உண்டாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகள் கைகூடும். உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றலில் மந்தத்தன்மை ஏற்படும். மற்றவர்களின் மீதான கருத்துக்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
புனர்பூசம் : எச்சரிக்கை வேண்டும்.
பூசம் : முயற்சிகள் கைகூடும்.
ஆயில்யம் : மந்தத்தன்மை உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
வர்த்தக மேம்பாட்டிற்கான செயல்களில் நண்பர்களின் உதவி கிடைக்கும். வெளியூர் பணிகளால் அனுகூலமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் சாதகமாக அமையும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். மனைவியின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். இழந்த உரிமையை பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : உதவிகள் கிடைக்கும்.
பூரம் : இடமாற்றம் ஏற்படலாம்.
உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
மூத்த சகோதரர்களால் சாதகமான சூழல் உண்டாகும். கடல் மார்க்கப் பயணங்களால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். சபை தலைவராய் வீற்றிருக்க அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். மனக்கவலைகள் நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திரம் : சாதகமான நாள்.
அஸ்தம் : நன்மை உண்டாகும்.
சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
பூர்வீக சொத்துக்களால் பொருட்சேர்க்கை உண்டாகும். பிள்ளைகளால் சுபச்செலவுகள் நேரிடும். பொதுகாரியங்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். ஆன்மிக வழிபாட்டில் மனம் ஈடுபடும். எதிர்பார்த்த உதவிகளால் சாதகமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
சித்திரை : சுபச்செலவுகள் உண்டாகும்.
சுவாதி : உதவிகள் கிடைக்கும்.
விசாகம் : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
தாயின் ஆதரவால் புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். வீடு கட்டுவதற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கால்நடைகளை வைத்து பராமரிப்பவர்களுக்கு இலாபம் மேம்படும். மாணவர்கள் கல்வியில் செய்யும் புதுவிதமான முயற்சிகள் நன்மை பயக்கும். துணிவு மிக்க தீரச் செயல்களால் மேன்மை உண்டாகும். கௌரவ பதவிகளால் மதிப்புகள் உயரும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
விசாகம் : முயற்சிகள் ஈடேறும்.
அனுஷம் : இலாபம் மேம்படும்.
கேட்டை : மதிப்புகள் உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். புதிய நபர்களிடம் உரையாடும்போது பேச்சில் கவனம் வேண்டும். சுரங்க பணிகளில் ஈடுபடுபவர்கள் பணியில் கவனமாக செயல்படவும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மூலம் : அனுசரித்து செல்லவும்.
பூராடம் : பேச்சில் கவனம் வேண்டும்.
உத்திராடம் : முடிவுகள் காலதாமதமாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
கூட்டாளிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். ஆலய பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் அமையும். நேர்மைக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திராடம் : அனுகூலமான நாள்.
திருவோணம் : ஆதரவு கிடைக்கும்.
அவிட்டம் : மேன்மை உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். காணாமல் போன சில பொருட்கள் கிடைக்கும். கடனால் மன வருத்தம் உண்டாகலாம். தாய்மாமன் உறவினர்களிடம் அமைதியாக நடந்து கொள்ளவும். எதிர்பாராத பயணங்களின் மூலம் உடல் சோர்வு உண்டாகும். வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : துரிதம் உண்டாகும்.
சதயம் : அமைதி வேண்டும்.
பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
பொருள் வரவால் சேமிப்பு உயரும். பொதுக்கூட்டப் பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். புண்ணிய காரியங்களுக்கு நன்கொடை அளித்து மகிழ்வீர்கள். பிள்ளைகள் ஆதரவாக செயல்படுவார்கள். கலை தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். புத்திகூர்மையால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : சேமிப்பு உயரும்.
உத்திரட்டாதி : கீர்த்தி உண்டாகும்.
ரேவதி : பாராட்டப்படுவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
