*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_மார்கழி 20_*

*_05.01.2020_*
*_ஞாயிற்றுக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். நிர்வாகம் சம்பந்தமான புதிய முடிவுகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அஸ்வினி : ஆதரவு கிடைக்கும்.

பரணி : அறிமுகம் உண்டாகும்.

கிருத்திகை : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

உயர் அதிகாரிகளிடம் பொறுமையாக நடந்து கொள்ளவும். உடன் பணிபுரியும் ஊழியர்களிடம் நிதானம் வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

கிருத்திகை : பொறுமையை கடைபிடிக்கவும்.

ரோகிணி : கவனம் வேண்டும்.

மிருகசீரிஷம் : எண்ணங்கள் தோன்றும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

பிள்ளைகளின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். அரசாங்கத்தின் அனுகூலத்தால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய யுக்திகளை கற்பீர்கள். உயர் பதவி கிடைப்பதற்கான சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மிருகசீரிஷம் : முன்னேற்றம் உண்டாகும்.

திருவாதிரை : எண்ணங்கள் ஈடேறும்.

புனர்பூசம் : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

உறவினர்களின் ஆதரவால் சுபச்செய்திகள் கிடைக்கும். வாகனப் பயணங்களால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். தொழிலில் எதிர்பாராத தனவரவால் சேமிப்பு உயரும். தாய்வழி உறவுகளின் ஆதரவால் மகிழச்சி உண்டாகும். உடைமைகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : சுபிட்சமான நாள்.

பூசம் : இலாபம் உண்டாகும்.

ஆயில்யம் : சேமிப்பு உயரும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிலும் அவசரப்படாமல் பொறுமையாக காரியங்களை மேற்கொண்டால் மேன்மையான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : ஆதரவான நாள்.

பூரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

உத்திரம் : மேன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

வாகனப் பயணங்களின்போது தேவையான ஆவணங்களை கொண்டு செல்லவும். செய்யும் பணிகளில் சற்று கவனமாக செயல்படவும். உடனிருப்பவர்களின் பிரச்சனைகளில் ஈடுபடுவதால் அவச்சொல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மிதமான நீலம்

உத்திரம் : கவனம் வேண்டும்.

அஸ்தம் : நிதானத்துடன் செயல்படவும்.

சித்திரை : அவச்சொல் உண்டாகலாம்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

இளைய உடன்பிறப்புகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய வாடிக்கையாளர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். அரசாங்க அதிகாரிகளால் எதிர்பார்த்த அனுகூலமான பணிகள் முடியும். ஆன்மிகம் சம்பந்தமான பயணங்களால் மனநிம்மதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : உடல்நலத்தில் கவனம் வேண்டும்.

சுவாதி : பொறுமையுடன் செயல்படவும்.

விசாகம் : நிம்மதி கிடைக்கும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

தொழிலில் புதிய நபர்களின் வருகையால் எண்ணிய இலாபம் கிடைக்கும். உயரமான இடங்களுக்கு பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சாதுர்யமான பேச்சுக்களால் இன்னல்களை களைவீர்கள். வாகனங்களை பராமரிப்பதற்கான செலவுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

விசாகம் : இலாபம் கிடைக்கும்.

அனுஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.

கேட்டை : செலவுகள் நேரிடும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சாதகமான சூழல் உண்டாகும். தொழிலில் புதிய நபர்களால் பொருள் இழப்பு ஏற்படும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும். புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட திசை :கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : கிளி பச்சை

மூலம் : சாதகமான நாள்.

பூராடம் : சுபவிரயம் உண்டாகும்.

உத்திராடம் : சோர்வு நீங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

புதிய வீடு, மனை வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பார்வை சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். வாதத்திறமையால் கீர்த்தி உண்டாகும். பழைய கடன்களை அடைப்பதற்கான தனவரவு மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

உத்திராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.

திருவோணம் : பிரச்சனைகள் குறையும்.

அவிட்டம் : கீர்த்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

தந்தையின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் தொழிலில் எண்ணிய இலாபம் கிடைக்கும். நிறுவனங்களில் புதிய நபர்களுக்கு வாய்ப்பு அளிப்பீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான அனுகூலமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அவிட்டம் : விருப்பங்கள் ஈடேறும்.

சதயம் : இலாபம் கிடைக்கும்.

பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

தொழிலில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை களைவீர்கள். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான சூழல் உண்டாகும். புதிய நபர்களுடன் வாக்குவாதத்தை தவிர்க்கவும். தடைபட்ட காரியங்களை செய்து முடிக்க முயல்வீர்கள். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

பூரட்டாதி : எதிர்ப்புகள் குறையும்.

உத்திரட்டாதி : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.

ரேவதி : வெற்றி கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•