*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_மார்கழி 08_*

*_24.12.2019_*
*_செவ்வாய்க்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

கூட்டாளிகளிடம் சற்று நிதானத்துடன் பழகவும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். புதிய பொருட்களை வாங்குவதில் கவனமுடன் இருக்கவும். வெளியூர் பயணங்களில் தேவையான கோப்புகளை எடுத்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அஸ்வினி : நிதானம் வேண்டும்.

பரணி : சிந்தித்து செயல்படவும்.

கிருத்திகை : உடைமைகளில் கவனம் தேவை.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். கொடுக்கல்-வாங்கலில் கவனத்துடன் இருக்கவும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்லவும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.

ரோகிணி : அனுசரித்து செல்லவும்.

மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பார்த்த பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிஷம் : திறமைகள் வெளிப்படும்.

திருவாதிரை : திருப்திகரமான நாள்.

புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். மாணவர்களுக்கு ஆராய்ச்சி தொடர்பான எண்ணங்கள் மேலோங்கும். திருமணப் பேச்சுவார்த்தைகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.

பூசம் : முயற்சிகள் கைகூடும்.

ஆயில்யம் : இன்னல்கள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

புதிய தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். ஆன்மிக வழிபாடுகளில் மனம் ஈடுபடும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். மனை மற்றும் வீடு வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேலோங்கும். பெரியோர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் மகிழ்ச்சியை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

மகம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

பூரம் : உதவிகள் கிடைக்கும்.

உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

திட்டமிட்டு செயல்படுவதால் வியாபாரத்தில் போட்டிகள் குறையும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். சொத்து தொடர்பான வழக்கு விவகாரங்களில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : போட்டிகள் குறையும்.

அஸ்தம் : வாய்ப்புகள் உண்டாகும்.

சித்திரை : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் மேன்மை உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் மாற்றம் பிறக்கும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : மேன்மை உண்டாகும்.

சுவாதி : மாற்றமான நாள்.

விசாகம் : உற்சாகம் பிறக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்.பொருளாதார சிக்கல்கள் குறைந்து மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

அனுஷம் : இடமாற்றம் கிடைக்கும்.

கேட்டை : மேன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் உண்டாகும். தொழிலில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

பூராடம் : ஆர்வம் உண்டாகும்.

உத்திராடம் : வாய்ப்புகள் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

உறவுகளிடம் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி சுமூகமான நிலை உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவது பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். விவாதங்களில் எண்ணிய வெற்றி கிடைக்கப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

உத்திராடம் : பிரச்சனைகள் குறையும்.

திருவோணம் : சிந்தனைகள் மேலோங்கும்.

அவிட்டம் : வாய்ப்புகள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

எந்த ஒரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். நினைத்த காரியத்தை எண்ணியபடி செய்து முடிப்பீர்கள். சகோதரிகளின் உதவியும், ஒத்துழைப்பும் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வதற்கான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

அவிட்டம் : துரிதம் உண்டாகும்.

சதயம் : எண்ணங்கள் ஈடேறும்.

பூரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

மனதில் உள்ள ஆசைகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் தொடர்பான காரியங்களில் கவனம் வேண்டும். உத்தியோகம் தொடர்பான பயணங்களில் அலைச்சலும், அனுகூலமும் உண்டாகும். வாகனங்களில் உள்ள பழுதுகளை சரி செய்வீர்கள். மனதிற்கு விருப்பமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : ஆசைகள் நிறைவேறும்.

உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.

ரேவதி : அனுகூலமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•