*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_மார்கழி 06_*

*_22.12.2019_*
*_ஞாயிற்றுக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

ஆபரணச் சேர்க்கை உண்டாகும். இளைய சகோதரர்களால் சுபவிரயம் உண்டாகும். வெளிநாட்டு வேலை தொடர்பான முயற்சிகளில் எண்ணிய பலன்கள் கிடைக்கும். காதில் உண்டான பிரச்சனைகளில் வேதனைகள் குறையும். இணையதள வேலை வாய்ப்புகளினால் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : சுபவிரயம் உண்டாகும்.

பரணி : எண்ணம் ஈடேறும்.

கிருத்திகை : இன்னல்கள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

போட்டிகளால் இலாபம் அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே சாதகமான சூழல் ஏற்படும். பங்காளிகளுக்கிடையேயான உறவு நிலை மேம்படும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். வேலைகளில் கவனம் வேண்டும். வாதத்திறமையால் புகழ் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்இலாபம் உண்டாகும்.

கிருத்திகை : இலாபம் உண்டாகும்.

ரோகிணி : தரிசனம் கிடைக்கும்.

மிருகசீரிஷம் : புகழ் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

பூர்வீக சொத்துக்கள் தொடர்பான முடிவுகளில் சிந்தித்து செயல்படவும். தொழிலில் புதிய யுக்திகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். நினைவாற்றல் மேலோங்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு பயிலும் விதங்களில் மாற்றங்கள் ஏற்படும். புதிய எண்ணங்களாலும், சாதகமான முயற்சியாலும் பொருட்சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.

திருவாதிரை : இலாபம் கிடைக்கும்.

புனர்பூசம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

சொந்த பந்தங்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். மனைகளில் வீடு கட்டுவதற்கான பணிகளை தொடங்குவீர்கள். மறைபொருள் சம்பந்தமான ஞானத்தேடல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திற்கான மருத்துவ செலவுகள் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : மகிழ்ச்சி உண்டாகும்.

பூசம் : கவனம் வேண்டும்.

ஆயில்யம் : செலவுகள் உண்டாகலாம்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

இசைக் கலைஞர்களுக்கு சாதகமான நிலை உருவாகும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் அடைவீர்கள். திடீர் யோகத்தால் எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். இளைய சகோதரர்களிடம் அனுகூலமாக நடத்து கொள்ளவும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் சுபச்செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : சாதகமான நாள்.

பூரம் : இலாபகரமான உண்டாகும்.

உத்திரம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். புதிய நபர்களின் நட்புகளால் தனலாபம் அடைவீர்கள். கணவன், மனைவியின் உறவில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஒற்றுமை மேலோங்கும். புதிய நபர்களின் நட்பால் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

உத்திரம் : தனலாபம் உண்டாகும்.

அஸ்தம் : சிக்கல்கள் நீங்கும்.

சித்திரை : அபிவிருத்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

உழைப்பிற்கேற்ற கீர்த்தி உண்டாகும். தொழிலில் புதிய முதலீடு செய்வது பற்றி முடிவு எடுப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதியவற்றை கண்டறிந்து புகழப்படுவீர்கள். நிர்வாகம் சார்ந்த முக்கிய முடிவுகளை கலந்து ஆலோசித்து எடுக்கவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

சித்திரை : கீர்த்தி உண்டாகும்.

சுவாதி : ஆதரவு கிடைக்கும்.

விசாகம் : புகழப்படுவீர்கள்

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

நண்பர்களிடம் உரையாடும்போது பேச்சுக்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத உதவிகளால் இலாபம் உண்டாகும். விஞ்ஞான எண்ணங்கள் மேலோங்கும். பொதுநலத்திற்காக நன்கொடைகள் அளித்து மனம் மகிழ்வீர்கள். எதிலும் நிதானத்துடனும், பொறுமையுடனும் செயல்பட வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : கவனம் வேண்டும்.

அனுஷம் : எண்ணங்கள் மேலோங்கும்.

கேட்டை : பொறுமை வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

மறுமணத்திற்கு வரன் தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். மனக்கவலைகள் தீர்ந்து மகிழ்ச்சி அடைவீர்கள். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். கலைஞர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். அயல் நாட்டு தொழில் வாய்ப்புகளால் சேமிப்பு உயரும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.

பூராடம் : பாராட்டப்படுவீர்கள்.

உத்திராடம் : சேமிப்பு உயரும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

சுயதொழில் சார்ந்த கடன் உதவிகள் சாதகமாக அமையும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உயரமான இடங்களில் கவனத்துடன் பணியை மேற்கொள்ளவும். பிறருக்கு உதவும்போது எச்சரிக்கையுடன் செயல்படவும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்

திருவோணம் : அனுசரித்து செல்லவும்.

அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். பெரியோர்கள் ஆசிகளும், வழிகாட்டுதல்களும் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மரியாதை உயரும். புத்திரர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். நினைவாற்றல் மேலோங்கும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். மாணவர்களுக்கு புதுமையான தேடல் பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

அவிட்டம் : அறிமுகம் கிடைக்கும்.

சதயம் : மரியாதை உயரும்.

பூரட்டாதி : தேடல் பிறக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். பயணங்களில் கவனம் வேண்டும். நீர் சம்பந்தமான தொழில் முயற்சிகளை மேற்கொள்பவர்கள் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் செயல்படுவது நன்மை அளிக்கும். தாய்வழி உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.

உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.

ரேவதி : சிந்தித்து செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•