*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_கார்த்திகை 29_*

*_15.12.2019_*
*_ஞாயிற்றுக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

ஆரோக்கியத்தில் ஏற்பட்ட இன்னல்கள் குறைந்து சுபிட்சம் உண்டாகும். மூத்த சகோதரர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புனித யாத்திரைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : இன்னல்கள் குறையும்.

பரணி : ஆதரவான நாள்.

கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

தொழில் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பொருட்சேர்க்கை உண்டாகும். ஞானத்தேடல் சம்பந்தமான ஆராய்ச்சிகள் எண்ணிய முடிவைத் தரும். பொதுநலத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.

ரோகிணி : முடிவுகள் சாதகமாகும்.

மிருகசீரிஷம் : கீர்த்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். எடுத்துரைக்கின்ற பேச்சுத்திறனால் புகழ் உண்டாகும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். செய்யும் வேலைகளில் கவனம் வேண்டும். பொருட்களை கையாளுவதில் எச்சரிக்கையுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மிருகசீரிஷம் : இலாபகரமான நாள்.

திருவாதிரை : பொருளாதார நிலை உயரும்.

புனர்பூசம் : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மனதில் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

புனர்பூசம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.

பூசம் : காலதாமதமாகும்.

ஆயில்யம் : பொறுமையுடன் செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

நிர்வாகத்திறமை புலப்படும். பெரியோர்களிடம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. புதுவிதமான எண்ணங்கள் மனதில் தோன்றும். கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும். பயணங்களால் விரய செலவுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு

மகம் : திறமைகள் புலப்படும்.

பூரம் : எண்ணங்கள் தோன்றும்.

உத்திரம் : நினைவாற்றல் மேலோங்கும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைஞர்களுக்கு சாதகமான நாள். நிலத்தில் பாசன வசதியால் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை :மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : சுபமான நாள்.

அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.

சித்திரை : இலாபம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

பூர்வீக சொத்துக்களை கொண்டு புதிய தொழில்களை அமைக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும்.

சுவாதி : அனுகூலமான நாள்.

விசாகம் : எண்ணங்கள் மேலோங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

பணிபுரியும் இடங்களில் மேன்மையான சூழல் உண்டாகும். பொறுமையுடன் புதிய செயல்திட்டங்களை அமைப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். பிறரிடம் மதிப்புகள் உயரும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதால் கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : மேன்மையான நாள்.

அனுஷம் : மகிழ்ச்சி உண்டாகும்.

கேட்டை : மதிப்புகள் உயரும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

எதிர்பார்த்த தனவரவுகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகளை செயல்படுத்தும்போது சிந்தித்து செயல்படவும். நண்பர்களிடம் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். பழைய நினைவுகளால் காரியங்களில் மந்தத்தன்மை ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

மூலம் : சிந்தித்து செயல்படவும்.

பூராடம் : மாற்றம் உண்டாகும்.

உத்திராடம் : மந்தத்தன்மை ஏற்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

உடல் தோற்றப்பொலிவில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : முன்னேற்றமான நாள்.

திருவோனம் : வாய்ப்புகள் உண்டாகும்.

அவிட்டம் : உறவு மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வெளியூர் பிரயாணங்களால் இலாபம் உண்டாகும். கால்நடை வளர்ப்பவர்களுக்கு சில விரயங்கள் ஏற்படும். சபைகளில் தனக்கு ஆதரவாக இருப்பவர்களிடம் உதவிகள் கிடைக்கும். வாகனப் பயணங்களில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அவிட்டம் : முடிவுகள் கிடைக்கும்.

சதயம் : இலாபம் உண்டாகும்.

பூரட்டாதி : பயணங்களில் கவனம் தேவை.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணிகளில் பொறுப்புகள் உயரும். அரசியல் பிரமுகர்கள் அமைதிப்போக்கினை கடைப்பிடிப்பது நன்று. தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் மேன்மை உண்டாகும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் சுபவிரயங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

உத்திரட்டாதி : அமைதியுடன் செயல்படவும்.

ரேவதி : சுபவிரயங்கள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•