*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_கார்த்திகை 27_*
*_13.12.2019_*
*_வெள்ளிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
தொழில் முன்னேற்றத்திற்கான செயல்திட்டங்கள் நிறைவேறும். கலை சம்பந்தமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எடுக்கும் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியை அளிக்கும். உடன் பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் அகலும். பழைய கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அஸ்வினி : திட்டங்கள் நிறைவேறும்.
பரணி : வெற்றி கிடைக்கும்.
கிருத்திகை : பிரச்சனைகள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு சாதகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
கிருத்திகை : ஒற்றுமை அதிகரிக்கும்.
ரோகிணி : உதவிகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
மன தைரியத்தோடு எடுத்த செயல்களை செய்து முடிப்பீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சாதகமாகும். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் தோன்றும் பழைய நினைவுகளால் குழப்பங்கள் தோன்றி மறையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மிருகசீரிஷம் : தைரியம் அதிகரிக்கும்.
திருவாதிரை : வாய்ப்புகள் சாதகமாகும்.
புனர்பூசம் : ஆரோக்கியம் மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் நெருக்கடியான சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு பொழுதுபோக்கு செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களின் சந்திப்பு மன நிம்மதியை அளிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வதால் தேவையற்ற விவாதங்களை தவிர்க்க இயலும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
புனர்பூசம் : நெருக்கடியான நாள்.
பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.
ஆயில்யம் : விவாதங்களை தவிர்க்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். மனதில் புதிய உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குடும்ப பொருளாதாரத்தை பெருக்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும். பெரிய மனிதர்களின் நட்பு மற்றும் சந்திப்பு கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
மகம் : ஆதரவு கிடைக்கும்.
பூரம் : உற்சாகம் பிறக்கும்.
உத்திரம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
தொழில் அபிவிருத்திக்கான கடன் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். சக ஊழியர்களிடம் அமைதியாக இருக்கவும். தொழிலில் உள்ள நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். கடல் மார்க்க பயணங்களால் நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்
உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.
அஸ்தம் : எண்ணங்கள் மேலோங்கும்.
சித்திரை : நன்மை உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
செய்தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவால் மேன்மை உண்டாகும். எண்ணிய முயற்சிகள் ஈடேறும். பூஜை புனஸ்காரங்களில் மனம் ஈடுபடும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் எடுத்த பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : மேன்மை உண்டாகும்.
சுவாதி : முயற்சிகள் ஈடேறும்.
விசாகம் : தேவைகள் பூர்த்தியாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
மனதில் தோன்றும் பலவகையான சிந்தைகளால் தேவையில்லாத குழப்பங்கள் உண்டாகும். எந்த செயலிலும் நிதானமாக செயல்படுவது நன்மையை அளிக்கும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
விசாகம் : குழப்பமான நாள்.
அனுஷம் : நிதானம் வேண்டும்.
கேட்டை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனைவிவழி உறவினர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். செயல்பாடுகளால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
மூலம் : அறிமுகம் கிடைக்கும்.
பூராடம் : மகிழ்ச்சியான நாள்.
உத்திராடம் : பாராட்டப்படுவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
எண்ணிய செயல்களில் சில தடைகள் ஏற்பட்டு காலதாமதம் உண்டாகும். பங்காளி உறவினர்களால் சில பிரச்சனைகள் தோன்றி மறையும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சில மாற்றங்களை செய்வதால் ஆதரவான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
உத்திராடம் : காலதாமதம் உண்டாகும்.
திருவோணம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
அவிட்டம் : ஆதரவான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
பூர்வீகச் சொத்துக்களால் இலாபகரமான வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகளால் சுபச்செய்திகள் வந்து சேரும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவான சூழல் உண்டாகும். புத்திக்கூர்மையுடன் செயல்பட்டு அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்
அவிட்டம் : தேன் நிறம்
சதயம் : சுபச்செய்திகள் வந்து சேரும்.
பூரட்டாதி : ஆதரவான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் மனதிற்கு புத்துணர்ச்சியை அளிக்கும். தொழில் சார்ந்த வெளியூர் பயணங்களால் மாற்றங்கள் உண்டாகும். மனை தொடர்பான விவகாரங்களில் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : மாற்றங்கள் உண்டாகும்.
ரேவதி : இலாபம் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
