*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_கார்த்திகை 13_*
*_29.11.2019_*
*_வெள்ளிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். கண் தொடர்பான இன்னல்கள் குறையும். தன, தானிய சம்பத்துக்களால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பேச்சுத்திறமையால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : இலாபம் கிடைக்கும்.
கிருத்திகை : பாராட்டப்படுவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல்கள் உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். மனதில் ஏற்படும் பலவிதமான எண்ணங்களால் குழப்பமான சூழல் உண்டாகும். ஞாபக மறதியால் அவப்பெயர்கள் ஏற்படக்கூடும். வெளியூர் தொடர்பான பயணங்களால் அலைச்சலும், சோர்வும் ஏற்பட்டு நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
கிருத்திகை : நெருக்கடியான நாள்.
ரோகிணி : மாற்றம் ஏற்படும்.
மிருகசீரிஷம் : சோர்வு உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். கலைஞர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான பணிகளை மேற்கொண்டு மனம் மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகமும், ஆலோசனைகளும் மாற்றத்தை உருவாக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : சுபிட்சமான நாள்.
திருவாதிரை : திறமைகள் வெளிப்படும்.
புனர்பூசம் : அறிமுகம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
வாகனம் தொடர்பான கடன் வாய்ப்புகள் சாதகமாக அமையும். உறவுகளிடத்தில் நிதானப்போக்கினை கடைபிடிக்கவும். கால்நடைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். விவசாயம் தொடர்பான செயல்பாடுகளில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். தந்தை பற்றிய கவலைகள் அவ்வப்போது தோன்றி மறையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
புனர்பூசம் : கடன் உதவிகள் கிடைக்கும்.
பூசம் : நிதானம் வேண்டும்.
ஆயில்யம் : புத்துணர்ச்சி பிறக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த எண்ணங்கள் ஈடேறும். இளைய சகோதரர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனதிற்கு பிடித்த ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேன்மைக்கான முயற்சிகள் ஈடேறும். தொழில் சார்ந்த ஆலோசனைகளால் மாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூரம் : பிரச்சனைகள் குறையும்.
உத்திரம் : மாற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சமூக சேவைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். வேலையாட்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். புதிய பயணங்களின் மூலம் இலாபகரமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : மகிழ்ச்சி உண்டாகும்.
அஸ்தம் : இன்னல்கள் நீங்கும்.
சித்திரை : இலாபகரமான நாள்
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். தடைபட்ட செயல்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நன்மையை அளிக்கும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்க்கவும். உத்தியோகம் சார்ந்த முக்கிய கோப்புகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
சுவாதி : சிந்தித்து செயல்படவும்.
விசாகம் : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். திருமணம் தொடர்பான செயல்பாடுகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளால் ஆதரவான சூழலும், வாய்ப்புகளும் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேலோங்கும். எதிர்பாராத பரிசுகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : அன்பு அதிகரிக்கும்.
அனுஷம் : ஆதரவான நாள்.
கேட்டை : பரிசுகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
உத்தியோகத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். மனதில் இருந்துவந்த பலவிதமான கேள்விகளுக்கு தீர்வு கிடைக்கும். பங்காளிவகை உறவுகளால் ஆதரவான சூழல் ஏற்படலாம். வாகனப் பயணங்களின்போது தேவையான கோப்புகளை எடுத்துச் செல்லவும். வழக்கு தொடர்பான காரியங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மூலம் : எதிர்ப்புகள் குறையும்.
பூராடம் : தீர்வு கிடைக்கும்.
உத்திராடம் : முடிவுகள் சாதகமாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
சக பணியாளர்களிடம் அமைதிப்போக்கை கடைபிடிக்கவும். பணி நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். வேலையாட்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேள்விகள் சம்பந்தமான பணியில் ஈடுபடுவீர்கள். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பொருளாதார நிலையை உயர்த்துவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : அமைதி வேண்டும்.
திருவோணம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
அவிட்டம் : முயற்சிகள் ஈடேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். குடும்ப நபர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். பணியில் எதிர்பார்த்த சாதகமான சூழல் அமையும். தொழிலில் உள்ள போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : தன்னம்பிக்கை உண்டாகும்.
சதயம் : மகிழ்ச்சியான நாள்.
பூரட்டாதி : வெற்றி கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
பெருந்தன்மையான செயல்பாடுகளால் உங்கள் மீதான மதிப்பு உயரும். குடும்ப உறுப்பினர்களால் சுபச்செய்திகள் வந்து சேரும். எண்ணிய பணியில் எதிர்பார்த்த வெற்றி உண்டாகும். புதுவிதமான எண்ணங்கள் உதயமாகும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
பூரட்டாதி : மதிப்பு உயரும்.
உத்திரட்டாதி : சுபச்செய்திகள் கிடைக்கும்.
ரேவதி : முயற்சிகள் மேலோங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
