*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_ஐப்பசி 01_*

*18.10.2019*
*_வெள்ளிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

தாய்வழி உறவினர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். மனை சம்பந்தமான விவகாரங்களில் இருந்துவந்த சிக்கல்கள் நீங்கும். புதிய முயற்சிகள் எதிர்பார்த்த பலன்களை தரும். கணவன், மனைவிக்கிடையே இருந்த சண்டை, சச்சரவுகள் குறைந்து அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

அஸ்வினி : முன்னேற்றமான நாள்.

பரணி : சிக்கல்கள் நீங்கும்.

கிருத்திகை : அன்பு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

இளைய சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். தொழிலில் செய்யும் புதிய முயற்சிகள் கைகூடும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

கிருத்திகை : ஆதாயம் உண்டாகும்.

ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும்.

மிருகசீரிஷம் : மேன்மையான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

அணிகலன் சேர்க்கைக்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து தனவரவுகள் கிடைக்க காலதாமதமாகும். பொருளாதாரத்தில் சிக்கலான சூழல் உண்டாகும். மற்றவர்களிடம் பேசும்போது பேச்சில் கவனம் வேண்டும். தம்பதிகளுக்கிடையே சிறு வாக்குவாதங்கள் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.

திருவாதிரை : தனவரவு தாமதமாகும்.

புனர்பூசம் : பேச்சில் கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

பொதுச்செயல்களில் ஈடுபட்டு நற்பேறுகள் வாய்க்கப்பெறுவீர்கள். இடமாற்றம் பற்றிய எண்ணங்கள் மேலோங்கும். உறவினர்களின் மூலம் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் சாதகமான சூழல் உண்டாகும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : நற்பேறுகள் கிடைக்கும்.

பூசம் : எண்ணங்கள் மேலோங்கும்.

ஆயில்யம் : முடிவுகள் சாதகமாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

தூரதேச பயணங்களை மேற்கொள்ள முயல்வீர்கள். எதிர்பாராத பரிசுகளால் மனமகிழ்ச்சி உண்டாகும். வர்த்தக பணிகள் சம்பந்தமான புதிய சிந்தனைகள் தோன்றும். மனதில் தோன்றும் புதுவிதமான எண்ணங்களால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மகம் : பயணங்கள் சாதகமாகும்.

பூரம் : மகிழ்ச்சி உண்டாகும்.

உத்திரம் : எண்ணங்கள் தோன்றும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

சகோதரர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். நண்பர்களின் மூலம் சில விரயச் செலவுகள் நேரிடலாம். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வாகனங்களில் உள்ள பழுதுகளை சரி செய்வீர்கள். திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். வாழ்க்கை பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : மனக்கசப்புகள் நீங்கும்.

அஸ்தம் : அறிமுகம் கிடைக்கும்.

சித்திரை : புரிதல் உணர்வு உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

பணி சம்பந்தமான விஷயங்களை எவரிடமும் பகிரவேண்டாம். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். உடைமைகளில் கவனம் வேண்டும். மனதில் தோன்றும் இனம் புரியாத எண்ணங்களால் சோர்வு உண்டாகும். உறவினர்களால் அலைச்சல்கள் ஏற்படும். பிள்ளைகளிடம் கனிவுடன் பழகவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : அனுசரித்து செல்லவும்.

சுவாதி : சோர்வு உண்டாகும்.

விசாகம் : அலைச்சல்கள் ஏற்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

செய்யும் தொழிலில் செல்வாக்கு மற்றும் மதிப்பு உயரும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பழைய நண்பர்களை சந்திப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். விவாதங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பயணங்களால் புதுவிதமான அனுபவம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

விசாகம் : மதிப்பு உயரும்.

அனுஷம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.

கேட்டை : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

புத்திரர்களின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் குறைந்து சுபிட்சம் உண்டாகும். வெளியூர் சம்பந்தமான பயணங்களில் சாதகமான சூழல் அமையும். அரசு சம்பந்தமான செயல்களில் இருந்துவந்த தடைகள் அகலும். எதிர்பாலின மக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : மகிழ்ச்சியான நாள்.

பூராடம் : சுபிட்சம் உண்டாகும்.

உத்திராடம் : தடைகள் அகலும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

சுபச்செயல்கள் கைகூடும். கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த அனுகூலம் உண்டாகும். வெளியிடங்களில் செல்வாக்கு மேம்படும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்துவந்த ஐயம் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : எண்ணங்கள் ஈடேறும்.

திருவோணம் : செல்வாக்கு மேம்படும்.

அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களின் மூலம் சுபச்செய்திகள் வரும். செய்யும் பணியில் பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். இறைவழிபாட்டில் ஈடுபடுவீர்கள். தொழில் சார்ந்த வாகனப் பயணங்களால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.

சதயம் : ஆசிகள் கிடைக்கும்.

பூரட்டாதி : இலாபம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். புதிய மனை வாங்குவதற்கான சூழல்கள் அமையும். சக ஊழியர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பிறக்கும். சமூக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : ஆசிகள் கிடைக்கும்.

உத்திரட்டாதி : அனுகூலமான நாள்.

ரேவதி : ஆர்வம் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•