*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_புரட்டாசி 26_*

*13.10.2019*
*_ஞாயிற்றுக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். உடல்சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். குடும்ப விவகாரங்களில் பிறரின் தலையீட்டை தவிர்க்கவும். நண்பர்களிடத்தில் இருந்துவந்த மனக்கசப்புகள் அகலும். எதிர்பாராத தனவரவுகளால் மேன்மையான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : எதிர்ப்புகள் குறையும்.

பரணி : புத்துணர்ச்சி உண்டாகும்.

கிருத்திகை : மனக்கசப்புகள் அகலும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

குடும்ப உறுப்பினர்களிடம் பயனற்ற பேச்சுக்களை தவிர்ப்பது சுபமாகும். தம்பதிகளுக்கிடையே புரிதல் உணர்வு அதிகரிக்கும். சம வயதினரால் நன்மை உண்டாகும். பொன், பொருள் சேர்க்கைக்கான எண்ணங்கள் அதிகரிக்கும். பணியில் இடமாற்றம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு

கிருத்திகை : பேச்சுக்களில் கவனம் வேண்டும்.

ரோகிணி : புரிதல் உண்டாகும்.

மிருகசீரிஷம் : இடமாற்றம் ஏற்படலாம்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

தொழில் சம்பந்தமான முடிவுகளில் உறவுகளின் ஆதரவு கிடைக்கும். பணியில் உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். பொதுச்சேவைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். உயர் அதிகாரிகளிடம் செல்வாக்கு அதிகரிக்கும். பொருட்சேர்க்கைக்கான சிந்தனைகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.

திருவாதிரை : சாதகமான நாள்.

புனர்பூசம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

விடாப்பிடியாக இருந்து சில செயல்களை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மற்றும் ஆசிகள் கிடைக்கும். புதிய நபர்களால் அலைச்சல்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : எண்ணங்கள் நிறைவேறும்.

பூசம் : ஆசிகள் கிடைக்கும்.

ஆயில்யம் : அலைச்சல்கள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

முக்கிய முடிவுகளை நன்கு சிந்தித்து எடுக்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த தனவரவுகள் தாமதமாக கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் நிதானம் வேண்டும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : சிந்தித்து செயல்படவும்.

பூரம் : நிதானம் வேண்டும்.

உத்திரம் : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

நெருக்கமானவர்களிடம் மனம்விட்டு பேசுவது நல்லது. வியாபாரத்தில் திறமைக்கேற்ப இலாபம் அதிகரிக்கும். சாதுர்யமான பேச்சுக்களால் பிரச்சனைகளை பேசி முடிப்பீர்கள். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் சுபிட்சம் உண்டாகும். செய்கின்ற பணியில் முன்னேற்றமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : இலாபம் அகிகரிக்கும்.

அஸ்தம் : சுபிட்சமான நாள்.

சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

புதிய முதலீடுகளால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். எதிர்பாலின மக்களால் சில இன்னல்கள் அவ்வப்போது தோன்றி மறையும். எதிர்பார்த்த தனவரவுகள் காலதாமதமாக கிடைக்கும். பங்காளிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எண்ணிய செயலை முடிப்பதில் துரிதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : அபிவிருத்தி உண்டாகும்.

சுவாதி : இன்னல்கள் மறையும்.

விசாகம் : துரிதம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் நிதானத்துடன் செயல்படவும். கலை சம்பந்தமான அறிவால் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

விசாகம் : முடிவு கிடைக்கும்.

அனுஷம் : ஆரோக்கியம் மேம்படும்.

கேட்டை : நிதானத்துடன் செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். பூமி விருத்திக்கான பணிகளில் இருந்துவந்த தடைகள் அகலும். வாடிக்கையாளர்களின் மூலம் புதிய அறிமுகம் கிடைக்கும். கௌரவ பதவிகளால் உங்களின் மதிப்பு உயரும். செய்யும் செயல்களில் வேகம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : இன்பமான நாள்.

பூராடம் : அறிமுகம் கிடைக்கும்.

உத்திராடம் : மதிப்பு உயரும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

உடல்நலத்தில் மேன்மை உண்டாகும். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு உயரும். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகத்தால் இலாபம் அதிகரிக்கும். உடைமைகளில் கவனம் வேண்டும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

உத்திராடம் : ஆரோக்கியம் மேம்படும்.

திருவோணம் : மதிப்பு உயரும்.

அவிட்டம் : சிந்தனைகள் மேலோங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் பலவிதமான சிந்தனைகள் தோன்றும். புதுவிதமான இலக்கை நிர்ணயம் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அவிட்டம் : அனுகூலமான நாள்.

சதயம் : அனுபவம் கிடைக்கும்.

பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

கணவன், மனைவிக்கிடையே சிறு கருத்துவேறுபாடுகள் தோன்றி மறையும். வியாபாரம் சம்பந்தமான பிரச்சனைகள் குறையும். பணியில் இருந்துவந்த குழப்பமான சூழல் அகலும். நிலுவையில் இருந்த தனவரவுகள் கிடைக்கும். சொத்துச்சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : கருத்துவேறுபாடுகள் மறையும்.

உத்திரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.

ரேவதி : தனவரவுகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•