*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_புரட்டாசி 16_*
*03.10.2019*
*_வியாழக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
விவாதங்களில் நிதானம் வேண்டும். உடல் தோற்றத்தின் மாறுதலுக்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். தலைமைப் பதவியில் உள்ளவர்கள் கவனத்துடன் செயல்படவும். சுயதொழில் புரிபவர்களுக்கு நிதானம் வேண்டும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
அசுவினி : நிதானம் வேண்டும்.
பரணி : பயிற்சிகள் மேம்படும்.
கிருத்திகை : சிந்தித்து செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பொருட்களை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். தொழிலில் பொருள் தேக்க நிலை நீங்கும். எதிர்பாராத பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் அமையும். புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
கிருத்திகை : செல்வாக்கு உயரும்.
ரோகிணி : எச்சரிக்கை வேண்டும்.
மிருகசீரிடம் : மாற்றமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
போட்டியில் எண்ணிய வெற்றி கிடைக்கும். நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். செய்தொழிலின் மேன்மைக்கான புதிய யுக்திகளை கையாளுவீர்கள். எதிர்பார்த்த கடன் உதவிகள் சாதகமாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மிருகசீரிடம் : வெற்றி கிடைக்கும்.
திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். சாதுர்யமான பேச்சுக்களால் இலாபம் அடைவீர்கள். நண்பர்களின் உதவியால் மனமகிழ்ச்சி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பணியில் உள்ளவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சாதகமான சூழல் அமையும். பயணங்களால் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
புனர்பூசம் : நட்பு கிடைக்கும்.
பூசம் : அன்பு அதிகரிக்கும்.
ஆயில்யம் : இலாபம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். கூட்டாளிகளுக்கு இடையேயான மனக்கசப்புகள் குறையும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். அலைச்சல்களால் சாதகமான சூழல் அமையும். அறப்பணிகளால் கீர்த்தி உண்டாகும். பெரியோர்களின் அறிவுரைகளால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மகம் : மனக்கசப்புகள் குறையும்.
பூரம் : கீர்த்தி உண்டாகும்.
உத்திரம் : குழப்பங்கள் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
கலை சார்ந்த அறிவு மேம்படும். உறவினர்களிடம் ஒற்றுமை மேம்படும். கணவன், மனைவிக்கிடையே உள்ள வாக்குவாதம் குறைந்து அன்பு அதிகரிக்கும். குடும்ப பொருளாதாரம் மேம்படும். வீண் அலைச்சல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திரம் : அறிவு மேம்படும்.
அஸ்தம் : அன்பு அதிகரிக்கும்.
சித்திரை : அலைச்சல்கள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசும்போது நிதானம் வேண்டும். கடன் உதவிகள் சாதகமான பலனை அளிக்கும். தாயாரை பற்றிய எண்ணங்கள் தோன்றி மறையும். நண்பர்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்
சித்திரை : வெற்றி கிடைக்கும்.
சுவாதி : தைரியம் பிறக்கும்.
விசாகம் : மாற்றமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
புத்திரர்களால் சுபச்செய்திகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய எண்ணங்களுக்கு செயல்திட்டம் வகுத்து அதனை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். சமூக சேவை புரிபவர்களுக்கு புகழ் உண்டாகும். புதிய வாகனச்சேர்க்கை ஏற்படும். கால்நடை வளர்ப்பவர்களுக்கு இலாபம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : சுபச்செய்திகள் உண்டாகும்.
அனுஷம் : காரியசித்தி உண்டாகும்.
கேட்டை : இலாபம் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
புதிய உறுபினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் அமையும். அணிகலன்கள் சேர்க்கை உண்டாகும். இளைய உடன்பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும். குறுகிய தூர பயணங்களால் மாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : இன்னல்கள் நீங்கும்.
உத்திராடம் : மாற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் ஆதாயம் உண்டாகும். திட்டமிட்ட செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும். பயணங்களில் கவனத்துடன் செல்லவும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான சூழல் உண்டாகும். உயர் பதவியில் இருப்பவர்களிடமிருந்து சாதகமான செய்திகள் வரும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
உத்திராடம் : ஆதாயம் உண்டாகும்.
திருவோணம் : அனுகூலமான நாள்.
அவிட்டம் : வெற்றி கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
அந்நியர்களிடம் பேசும்போது கவனம் வேண்டும். புதிய ஆடைச்சேர்க்கை உண்டாகும். புனித யாத்திரை செல்வதற்காக திட்டமிடுவீர்கள். மகான்களின் ஆசிகள் கிடைக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். தொழில் அலைச்சல்களால் சுபச்செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : ஆசிகள் கிடைக்கும்.
சதயம் : ஆடைச்சேர்க்கை உண்டாகும்.
பூரட்டாதி : சுபச்செய்திகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
வெளிநாட்டு தொழில் முயற்சிகளால் இலாபம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். புதிய கலைகளை கற்க ஆர்வம் ஏற்படும். புதிய செயலால் தனலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
பூரட்டாதி : அன்பு அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : ஆர்வம் ஏற்படும்.
ரேவதி : தனலாபம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
