*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_புரட்டாசி 10_*
*27.09.2019*
*_வெள்ளிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத உதவிகளால் மேன்மையான சூழல் உண்டாகும். பணி சம்பந்தமான முடிவுகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள். கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
அசுவினி : ஒற்றுமை அதிகரிக்கும்.
பரணி : மேன்மையான நாள்.
கிருத்திகை : உற்சாகம் பிறக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தாருடன் விருந்துகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
கிருத்திகை : எண்ணங்கள் மேலோங்கும்.
ரோகிணி : தீர்வு கிடைக்கும்.
மிருகசீரிடம் : மதிப்பு உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் செயல்படவும். குடும்ப நபர்களிடம் அனுசரித்து செல்லவும். செய்யும் செயல்களில் நிதானம் வேண்டும். பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மறைமுக விமர்சனங்கள் நேரிடலாம். பணிபுரியும் இடங்களில் பாராட்டுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிடம் : கவனத்துடன் செயல்படவும்.
திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.
புனர்பூசம் : பாராட்டுகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
உறவினர்களின் வருகையால் கலகலப்பான சூழல் உண்டாகும். தொழிலில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். வியாபாரத்தில் செய்யும் புதிய முயற்சிக்கேற்ப இலாபம் அதிகரிக்கும். நீர்நிலை சார்ந்த பணிகளில் இலாபம் உண்டாகும். எதிர் விவாதங்களின் மூலம் நற்பெயர் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
புனர்பூசம் : அனுபவம் கிடைக்கும்.
பூசம் : இலாபம் அதிகரிக்கும்.
ஆயில்யம் : செல்வாக்கு மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
சாதுர்யமான செயல்களால் காரியசித்தி உண்டாகும். திட்டமிட்ட பணிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சகோதர ஒற்றுமை மேம்படும். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : காரியசித்தி உண்டாகும்.
பூரம் : வெற்றி கிடைக்கும்.
உத்திரம் : மனக்கசப்புகள் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு சாதகமாக அமையும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். இறைவழிபாடு சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : மகிழ்ச்சி உண்டாகும்.
அஸ்தம் : அன்பு அதிகரிக்கும்.
சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
தொழிலில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் சாதகமான சூழல் உண்டாகும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : அறிமுகம் கிடைக்கும்.
சுவாதி : முடிவுகள் கிடைக்கும்.
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
பொருட்சேர்க்கை உண்டாகும். மறுமணத்திற்கு வரன் தேடுபவர்களுக்கு சாதகமான வரன்கள் கிடைக்கும். அரசாங்கத்தால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : சாதகமான நாள்.
அனுஷம் : கீர்த்தி உண்டாகும்.
கேட்டை : மாற்றமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
பலவிதமான எண்ணங்களால் ஏற்பட்ட குழப்பங்களில் இருந்து தெளிவு கிடைக்கும். தொழிலில் வேலையாட்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். அரசு அதிகாரிகளிடம் அனுகூலமாக நடந்து கொள்ளவும். தம்பதிகளுக்கிடையே அன்பு அதிகரிக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மூலம் : தெளிவு கிடைக்கும்.
பூராடம் : இன்னல்கள் குறையும்.
உத்திராடம் : அன்பு அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. கவனக்குறைவால் சிறு அவப்பெயர்கள் ஏற்படலாம். பொருட்களை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
உத்திராடம் : நிதானம் வேண்டும்.
திருவோணம் : விவாதங்களை தவிர்க்கவும்.
அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கௌரவ பதவிகளுக்கான வாய்ப்புகள் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு அனுகூலமான நாள். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். சபைகளில் செல்வாக்கு அதிகரிக்கும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : வாய்ப்புகள் உண்டாகும்.
சதயம் : அனுகூலமான நாள்.
பூரட்டாதி : செல்வாக்கு அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
திட்டமிட்ட பணிகள் இனிதே நடைபெறும். முயற்சிக்கேற்ற சாதகமான பலன்கள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும். எதிர்ப்புகள் விலகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புதிய பதவி மற்றும் பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களால் மனக்கவலைகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.
உத்திரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
ரேவதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
