*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_புரட்டாசி 03_*

*20.09.2019*
*_வெள்ளிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

கல்வி கற்கும் மாணவர்களுக்கு சாதகமான நாள். தாய்வழி உறவுகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். செலவுகளை குறைத்து சேமிப்புகளை அதிகப்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அசுவினி : சாதகமான நாள்.

பரணி : முன்னேற்றம் உண்டாகும்.

கிருத்திகை : ஆசைகள் நிறைவேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

புதிய முயற்சியில் இருந்துவந்த தடை மற்றும் தாமதங்கள் அகலும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்க காலதாமதமாகும். இளைய உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் உருவாகும். பணிபுரியும் இடங்களில் மேன்மையான சூழல் அமையும். தொழில் சம்பந்தமான புதிய நுணுக்கங்களை கற்பீர்கள். உடல் நலத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

கிருத்திகை : தாமதங்கள் அகலும்.

ரோகிணி : அனுகூலமான நாள்.

மிருகசீரிடம் : மேன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

வெளியூர் சம்பந்தமான தொழில் முயற்சிகள் கைகூடும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விரைவில் முடியும் என எதிர்பார்த்த செயல்கள் பல தடைகளுக்கு பின் நிறைவேறும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : முயற்சிகள் கைகூடும்.

திருவாதிரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.

புனர்பூசம் : வாய்ப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். எண்ணிய எண்ணங்களில் முன்னேற்றம் உண்டாகும். வர்த்தகம் சம்பந்தமான புதிய முதலீடுகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : அன்பு அதிகரிக்கும்.

பூசம் : தேவைகள் பூர்த்தியாகும்.

ஆயில்யம் : முன்னேற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

மனதில் ஒருவிதமான பதற்றமான சூழல் உண்டாகும். வாகனப் பயணங்களில் நிதானப்போக்கை கடைபிடிக்கவும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். தொழில் சார்ந்த அலைச்சல்கள் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். அலுவலக பணிகளில் சற்று விழிப்புணர்வு வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மகம் : நிதானம் வேண்டும்.

பூரம் : அலைச்சல்கள் உண்டாகும்.

உத்திரம் : விழிப்புணர்வு வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். வாடிக்கையாளர்களிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். உயரதிகாரிகளிடம் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தேவையான தனவரவு உண்டாகும். சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் எண்ணிய முடிவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.

அஸ்தம் : மரியாதை அதிகரிக்கும்.

சித்திரை : தனவரவு உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

குடும்ப பெரியோர்களிடம் அமைதி காக்கவும். மனதில் ஒருவிதமான பயனற்ற எண்ணங்கள் தோன்றும். அஞ்ஞான எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்திற்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். பணியில் இருப்பவர்கள் மற்றவர்களின் பணியை கூடுதலாக பார்க்க நேரிடும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

சித்திரை : கவனம் வேண்டும்.

சுவாதி : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தனவரவு மேம்படும். புதியவர்களின் அறிமுகம் உண்டாகும். குடும்பத்தினருடன் விருந்துகளில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். ஆடைச்சேர்க்கை உண்டாகும். எண்ணிய செயல்களை எண்ணியபடி செய்து முடிப்பீர்கள். வீண் வாதங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : ஆதரவு கிடைக்கும்.

அனுஷம் : அறிமுகம் உண்டாகும்.

கேட்டை : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் கைகூடும். எண்ணங்கள் சீர்பெறும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்களால் காலதாமதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : அபிவிருத்தி உண்டாகும்.

பூராடம் : உதவிகள் கிடைக்கும்.

உத்திராடம் : எதிர்ப்புகள் நீங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். குடும்பத்தில் சுபச்செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும். எண்ணிய செயல்களை எதிர்பார்த்தபடி செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

உத்திராடம் : செல்வாக்கு உயரும்.

திருவோணம் : இன்னல்கள் குறையும்.

அவிட்டம் : தீர்வு உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாகனப் பயணங்களால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். மூலிகை சம்பந்தமான தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் சம்பந்தமான ஆலோசனைகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் ஏற்பட்ட மனக்குழப்பம் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : முன்னேற்றமான நாள்.

சதயம் : இலாபம் உண்டாகும்.

பூரட்டாதி : மனக்குழப்பம் நீங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

பிள்ளைகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உறவினர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் வளம் பெருகும். புதிய வீடு, மனை வாங்குவதற்கான செயல்திட்டம் செய்வீர்கள். வர்த்தக வணிகத்தில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

பூரட்டாதி : அனுகூலமான நாள்.

உத்திரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.

ரேவதி : இலாபம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•