*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_ஆவணி 31_*
*17.09.2019*
*_செவ்வாய்க்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
தர்ம ஸ்தாபனங்களின் உதவியால் நிர்வாகிகளுக்கு பெருமை கிடைக்கும். இறைப்பணிகளால் கீர்த்தி உண்டாகும். தலைமை பதவிக்கான வாய்ப்புகள் அமையும். நிர்வாகத்தில் மாற்றம் உண்டாகும். புதியவற்றை கண்டறிந்து புகழப்படுவீர்கள். சக பணியாளர்களால் தொழிலில் சாதகமான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
அசுவினி : கீர்த்தி உண்டாகும்.
பரணி : வாய்ப்புகள் அமையும்.
கிருத்திகை : புகழப்படுவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
மறைபொருள் சம்பந்தமான ஞானத்தேடல் உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவுகள் நீங்கி அமைதி நிலவும். எதிர்பாராத சுபச் செய்திகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். கூட்டாளிகளுடன் இணைந்து செய்யும் புதிய செயல்களால் தனலாபம் உண்டாகும். புதிய முயற்சிகளில் சில காலதாமதம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : தேடல் பிறக்கும்.
ரோகிணி : தனலாபம் உண்டாகும்.
மிருகசீரிடம் : காலதாமதம் ஏற்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
புதிய நபர்களின் அறிமுகத்தால் நட்பு வட்டம் பெருகும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழல் அமையும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். இசைக் கலைஞர்களுக்கு சாதகமான நிலை உருவாகும். பழைய நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிடம் : நட்பு வட்டம் பெருகும்.
திருவாதிரை : அன்பு அதிகரிக்கும்.
புனர்பூசம் : மனம் மகிழ்வீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
தொழில் சார்ந்த பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். மனதில் ஒருவிதமான கவலை தோன்றி மறையும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். முயற்சிக்கு உண்டான பலன்கள் சற்று காலதாமதமாக கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் சில தடைகளுக்கு பின் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.
பூசம் : வீண் கவலைகள் தோன்றும்.
ஆயில்யம் : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
மனதில் எண்ணிய செயல்திட்டங்களை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். புதுமையான யுக்திகளை கையாளுவீர்கள். சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். பிள்ளைகளின் செயல்பாட்டால் இலாபம் அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான சில சூட்சமங்களை கற்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : முயற்சி செய்வீர்கள்.
பூரம் : கீர்த்தி உண்டாகும்.
உத்திரம் : இலாபம் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
வியாபாரிகளிடம் பேசும்போது கவனமாக பேச வேண்டும். பணியில் உள்ளவர்களுக்கு பணி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அமையும். செயல்பாடுகளில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த காரியங்கள் சில தடைகளுக்கு பின் நடைபெறும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : பேச்சுக்களில் கவனம் வேண்டும்.
அஸ்தம் : பணி உயர்வு கிடைக்கும்.
சித்திரை : அனுசரித்து செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
மனை சம்பந்தமான தொழில் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். வாகனப் பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மனதில் தோன்றும் புதுவிதமான எண்ணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். தீர்ப்புகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும். போட்டிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : எண்ணங்கள் ஈடேறும்.
சுவாதி : மகிழ்ச்சி உண்டாகும்.
விசாகம் : வெற்றி கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வாகனப் பயணங்களில் சற்று கவனத்துடன் இருக்கவும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும். மனதில் பழைய நினைவுகள் தோன்றி மறையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
அனுஷம் : தீர்வு கிடைக்கும்.
கேட்டை : மாற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
பெரியோர்களின் உபதேசங்களால் மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். எதிர்பார்த்த உதவிகளால் இலாபம் உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : தெளிவு பிறக்கும்.
பூராடம் : பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
உத்திராடம் : நினைவாற்றல் மேலோங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
மனைகளில் வீடு கட்டும் பணிகளை தொடங்குவீர்கள். சுற்றுலா செல்வதற்காக செயல்திட்டத்தை வகுப்பீர்கள். புதிய ஆடைச்சேர்க்கை உண்டாகும். திருமண வரன் தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். வெளிநாட்டு தொழில் முயற்சிகளால் இலாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : பணிகளை தொடங்குவீர்கள்.
திருவோணம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
அவிட்டம் : அமைதி வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
புதிய எண்ணங்களாலும், சாதகமான முயற்சியாலும் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சபைகளில் ஆதரவு பெருகும். விளையாட்டுத் துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். பணியில் எடுத்த செயலை முடித்து காட்டுவதால் செல்வாக்கு உயரும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அவிட்டம் : ஆசைகள் நிறைவேறும்.
சதயம் : ஆதரவு பெருகும்.
பூரட்டாதி : செல்வாக்கு உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். சுயதொழில் புரிவோருக்கு ஏற்பட்ட பணச்சிக்கல்கள் நீங்கும். புதிய நபர்களின் நட்பால் தனலாபம் அடைவீர்கள். மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : இலாபம் உண்டாகும்.
உத்திரட்டாதி : சிக்கல்கள் நீங்கும்.
ரேவதி : மகிழ்ச்சியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
