*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_ஆவணி 18_*
*04.09.2019*
*_புதன்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
தொழில் அலைச்சல்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். எண்ணிய காரியங்களில் சில காலதாமதம் ஏற்படும். திடீர் யோகத்தால் எதிர்பாராத செயல்கள் நடைபெறும். கணவன்-மனைவிக்கு இடையே உள்ள பிரச்சனைகள் குறைந்து உறவுநிலை மேலோங்கும். பிறருக்கு எடுத்துரைக்கின்ற பேச்சுக்களால் நற்பலன் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
அசுவினி : அனுகூலமான சூழல் உண்டாகும்.
பரணி : காலதாமதம் ஏற்படும்.
கிருத்திகை : உறவுநிலை மேலோங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். தாமதமான செயல்களை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தொழில் போட்டிகளை சமாளிப்பீர்கள். சுப செய்திகளால் சுபவிரயம் உண்டாகும். கூட்டாளிகளுடன் அனுசரித்து செல்லவும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுப செய்திகள் வந்தடையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கிருத்திகை : தெளிவு பிறக்கும்.
ரோகிணி : கவனம் வேண்டும்.
மிருகசீரிடம் : அனுசரித்து செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
நிலுவையில் இருந்த தனவரவுகள் கைக்கு வந்து சேரும். புதிய தொழில் சம்பந்தமான ஆலோசனைகள் கிடைக்கும். பணியில் எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும். தொழிலில் வருவாய் அதிகரிக்கும். அரசியல் பிரமுகர்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகள் வந்து சேரும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிடம் : வரவுகள் கிடைக்கும்.
திருவாதிரை : ஆலோசனைகள் கிடைக்கும்.
புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
தாய் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். பொருள் சேர்ப்பதற்கான சாதகமான நிலை உண்டாகும். வாகனப் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட விவாதங்களில் சாதகமான பலன்கள் உண்டாகும். நீர்வழி தொழிலால் லாபம் அதிகரிக்கும். கல்லூரி படிப்பிற்கான சுப விரயங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : சிந்தனைகள் மேலோங்கும்.
பூசம் : மகிழ்ச்சியான நாள்.
ஆயில்யம் : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
தடைபட்டு வந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உறவுகளிடம் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். மருத்துவ செலவுகள் குறையும். உத்தியோகத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். முக்கியமான செயல்பாடுகளில் சற்று சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : மகிழ்ச்சி உண்டாகும்.
பூரம் : செலவுகள் குறையும்.
உத்திரம் : ஒற்றுமை ஓங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
திருமண முயற்சிகளில் சுப செய்திகள் கிடைக்கும். தொழிலில் பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். உங்களின் தேவைகள் நிறைவேறும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து எதிர்பார்த்தவை காலதாமதமாக கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
அஸ்தம் : புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
சித்திரை : நம்பிக்கை அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
குடும்ப பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் ஏற்படும். சொத்து விவகாரத்தில் சற்று சிந்தித்து முடிவு எடுக்கவும். மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் இருக்கவும். புதிய வேலைக்கான முயற்சிகளில் அலைச்சல்கள் உண்டாகும். புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி பெருகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : ஏற்ற, இறக்கமான நாள்.
சுவாதி : கவனத்துடன் இருக்கவும்.
விசாகம் : அலைச்சல்கள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
குடும்ப உறுப்பினர்களின் எண்ணமறிந்து செயல்படுவீர்கள். நிலுவையில் இருந்த பணவரவுகள் வசூலாகும். சாதுர்யமான பேச்சுக்களால் அனைவரையும் கவர்வீர்கள். எதிர்பாராத வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். பயணங்களால் புத்துணர்ச்சி ஏற்படும். அக்கம்பக்கத்தினர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : எண்ணமறிந்து செயல்படுவீர்கள்.
அனுஷம் : பணவரவுகள் வசூலாகும்.
கேட்டை : மகிழ்ச்சி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வாகனப் பயணங்களில் வேகத்தை குறைக்கவும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். தடைபட்டு வந்த சுபச்செயல்கள் கைகூடும். பிரயாணத்தால் அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : வாய்ப்புகள் உண்டாகும்.
பூராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்திராடம் : அனுகூலம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உண்மையை உணர்ந்து மன அமைதி கொள்வீர்கள். புதுவிதமான எண்ணங்களால் சாதகமான முடிவுகள் உண்டாகும். முயற்சிக்கேற்ற அங்கீகாரமும், பதவி உயர்வும் கிடைக்கும். பணியில் சக ஊழியர்களின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். கலை, கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : சாதகமான நாள்.
திருவோணம் : உயர்வு உண்டாகும்.
அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களின் மூலம் பொருளாதார உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். மனைகள் மூலம் லாபம் உண்டாகும். புதுவித ஆராய்ச்சி சம்பந்தமான எண்ணங்கள் தோன்றும். பதவி உயர்விற்கான முயற்சிகள் கைகூடும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : தேவைகள் பூர்த்தியாகும்.
சதயம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
பூரட்டாதி : லாபம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். வீண் அலைச்சல்கள் அதிகரிக்கும். எண்ணிய செயலை முடிப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். வாக்குறுதிகளை தவிர்க்கவும். தொழில் சார்ந்த முடிவுகளில் கவனம் வேண்டும். கணவன்-மனைவிக்கு இடையே அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
பூரட்டாதி : நிதானம் வேண்டும்.
உத்திரட்டாதி : அலைச்சல் உண்டாகும்.
ரேவதி : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
