*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_ஆடி 10_*
*26.07.2019*
*_வெள்ளிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
கால்நடைகளின் மூலம் அனுகூலம் உண்டாகும். மனதில் எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். தாய்வழி உறவுகளால் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சாதுர்யமான பேச்சுக்களால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அசுவினி : எண்ணங்கள் நிறைவேறும்.
பரணி : முன்னேற்றம் உண்டாகும்.
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
உடன் பிறந்தவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். செய்யும் வேலைகளில் கவனமாக இருக்கவும். தூர தேச பயணங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணியில் உள்ள சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
கிருத்திகை : வாதங்களை தவிர்க்கவும்.
ரோகிணி : சிக்கல்கள் குறையும்.
மிருகசீரிடம் : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். இறைபணிக்காக நன்கொடைகளை கொடுத்து மனம் மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான தகவல்கள் வந்து சேரும். பணிகளில் இருந்து வந்த மந்தத்தன்மை நீங்கும். தொழிலில் வருமானம் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மிருகசீரிடம் : மகிழ்ச்சி உண்டாகும்.
திருவாதிரை : அனுகூலமான நாள்.
புனர்பூசம் : மந்தத்தன்மை நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
எதிர்பார்த்த உதவிகளால் சேமிப்பு அதிகரிக்கும். பதவி உயர்வால் மனமகிழ்ச்சி உண்டாகும். மனக்கவலைகள் குறைவதற்கான சூழல் அமையும். பணியில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும். மனை சம்பந்தமான செயல்பாடுகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : சேமிப்புகள் உயரும்.
பூசம் : மேன்மையான நாள்.
ஆயில்யம் : உதவிகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
தொழில் சார்ந்த முயற்சிகளால் தனலாபம் உண்டாகும். உயர்பதவி பெறுவதற்கான சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். புனித யாத்திரைக்கான பணிகளை மேற்கொள்வீர்கள். விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான நாள். கடித போக்குவரத்தால் சாதகமான செய்திகள் கிடைக்கும். வாதம் செய்யும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மகம் : தனலாபம் உண்டாகும்.
பூரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்திரம் : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
செய்யும் வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும். வெளியூர் வேலைவாய்ப்புகளில் சிந்தித்து முடிவு எடுக்கவும். உயர் அதிகாரிகளிடம் நிதானமாக செயல்படவும். உத்தியோகம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு ஜாமீன் போடுவதை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
உத்திரம் : விவேகம் வேண்டும்.
அஸ்தம் : சிந்தித்து செயல்படவும்.
சித்திரை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அரசு சம்பந்தமான பணிகளில் இருந்த இழுப்பறிகள் நீங்கும். சக ஊழியர்களிடம் பேசும்போது நிதானம் வேண்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மனதில் பலவிதமான சிந்தனைகள் தோன்றி மறையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
சித்திரை : அன்பு அதிகரிக்கும்.
சுவாதி : நிதானம் வேண்டும்.
விசாகம் : அனுகூலம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
கூட்டாளிகள் மூலம் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். வாகனங்களில் உள்ள பழுதுகளை சரி செய்வீர்கள். இறைவழிபாட்டால் மகிழ்ச்சி கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
விசாகம் : அபிவிருத்தி உண்டாகும்.
அனுஷம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
கேட்டை : மகிழ்ச்சியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
நண்பர்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். புதுவிதமான எண்ணங்கள் மேலோங்கும். பந்தயங்களில் ஈடுபடும்போது கவனமாக இருத்தல் வேண்டும். தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். குடும்ப பெரியோர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : எண்ணங்கள் மேலோங்கும்.
பூராடம் : போட்டிகளில் கவனம் வேண்டும்.
உத்திராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
உடல் ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் குறையும். சொத்துச்சேர்க்கை உண்டாகும். வேளாண்மையில் ஏற்பட்ட தேக்க நிலை நீங்கும். நண்பர்கள் வட்டம் அதிகரிக்கும். புதுவிதமான புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : ஆரோக்கியம் மேம்படும்.
திருவோணம் : தேக்க நிலை நீங்கும்.
அவிட்டம் : புத்துணர்ச்சி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
தந்தைவழி உறவுகளுக்கிடையே அனுசரித்து செல்லவும். மனைகளால் சுப விரயம் ஏற்படும். கால்நடைகளிடம் கவனமாக இருக்கவும். ஆன்மீக வழிபாட்டில் மனம் ஈடுபடும். கடல் மார்க்க பயணங்களால் அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
சதயம் : சுப விரயம் ஏற்படும்.
பூரட்டாதி : அனுகூலம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
வாக்குறுதிகளை காப்பாற்றியதால் கீர்த்தி உண்டாகும். நண்பர்களுடன் விருந்தில் கலந்து கொள்வீர்கள். பெரியோர்களின் ஆதரவினால் பூர்வீகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் செல்வாக்கு உயரும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
பூரட்டாதி : கீர்த்தி உண்டாகும்.
உத்திரட்டாதி : இன்பமான நாள்.
ரேவதி : பிரச்சனைகள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
