*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_ஆனி 23_*

*08.07.2019*
*_திங்கட்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

தொழிலில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். பங்காளிகளிடம் நிதானம் வேண்டும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த ஆதரவுகள் கிடைக்கும். நீர் சம்பந்தமான துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பெரியோர்களிடம் நற்பெயர்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அசுவினி : எதிர்ப்புகள் குறையும்.

பரணி : ஆதரவுகள் கிடைக்கும்.

கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

மனை சம்பந்தமான விவகாரங்களில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் இலாபம் உண்டாகும். வாக்குவன்மையால் புகழப்படுவீர்கள். புத்திரர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : இலாபம் உண்டாகும்.

ரோகிணி : பாராட்டப்படுவீர்கள்.

மிருகசீரிடம் : பேச்சுக்களை தவிர்க்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். நெருக்கமானவர்களிடம் மனக்கசப்புகள் நேரிடலாம். தடைபட்டு வந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிடம் : சுபிட்சமான நாள்.

திருவாதிரை : சிந்தனைகள் மேம்படும்.

புனர்பூசம் : வெற்றி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

சபைகளில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட இன்னல்கள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். பணியில் உயர் அதிகாரிகளிடம் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

புனர்பூசம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

பூசம் : மாற்றம் உண்டாகும்.

ஆயில்யம் : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

எதிர்பார்த்த தனவரவுகள் சாதகமாகும். அந்நியர்களிடம் நிதானம் வேண்டும். குறுகிய தூர பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்களால் அனுகூலமான சூழல் அமையும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். மனைகளில் புதிய வீடுகள் கட்டுவதற்கான வாய்ப்புகள் கைகூடும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : தனவரவுகள் கிடைக்கும்.

பூரம் : துரிதம் உண்டாகும்.

உத்திரம் : வாய்ப்புகள் கைகூடும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

தொழில் சம்பந்தமான முயற்சிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். குடும்ப பொருளாதார முன்னேற்றத்திற்கான முயற்சிகள் எண்ணிய பலனை அளிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில் சார்ந்த சிந்தனைகள் மேலோங்கும். வெளியூர் தொடர்பான பயணங்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திரம் : மேன்மை உண்டாகும்.

அஸ்தம் : சிந்தனைகள் மேலோங்கும்.

சித்திரை : எண்ணங்கள் ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்;-*

உடல் நலத்தில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். வேலை வாய்ப்புகளில் இருந்து வந்த தடைகள் அகலும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் வேலைகளில் பதற்றமின்றி கவனத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : இன்னல்கள் நீங்கும்.

சுவாதி : தடைகள் அகலும்.

விசாகம் : கவனத்துடன் செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். இணையதளம் சம்பந்தமான பணியில் எதிர்பார்த்த தனலாபம் உண்டாகும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.

அனுஷம் : தனலாபம் உண்டாகும்.

கேட்டை : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

தொழிலில் கூட்டாளிகளிடம் அனுசரித்து செல்லவும். பிறரின் பிரச்சனைகளில் தலையிடுவது அவப்பெயரை ஏற்படுத்தலாம். உத்தியோகஸ்தரர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். நிர்வாகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு முடிவெடுக்கவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

மூலம் : அனுசரித்து செல்லவும்.

பூராடம் : பணிச்சுமை அதிகரிக்கும்.

உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

நிர்வாகத்தில் செய்யும் மாற்றங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் ஏற்படும். பணியில் பிறரின் தலையீடுகளால் மனக்கசப்புகள் நேரிடலாம். பொதுச்சேலையில் ஈடுபடுபவர்கள் கவனத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

உத்திராடம் : அனுகூலமான நாள்.

திருவோணம் : அலைச்சல்கள் உண்டாகும்.

அவிட்டம் : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

குடும்ப விவகாரங்களில் பிறரின் தலையீடுகளை தவிர்க்கவும். மாணவர்களுக்கு குழப்பமான சூழலால் மந்தத்தன்மை நேரிடலாம். கூட்டாளிகளிடம் நிதானத்துடன் செயல்படவும். பெரியோர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சுப விரயங்கள் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : தலையீடுகளை தவிர்க்கவும்.

சதயம் : நிதானம் வேண்டும்.

பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

உடைமைகளில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த பணிகளில் காலதாமதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : கவனம் வேண்டும்.

உத்திரட்டாதி : வருமானம் உயரும்.

ரேவதி : எண்ணங்கள் ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•