*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_ஆனி 05_*

*20.06.2019*
*_வியாழக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

சாதுர்யமான பேச்சுகளால் கீர்த்தி உண்டாகும். பொருட்சேர்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளின் மூலம் சுபச் செய்திகள் வந்து சேரும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதால் உங்களின் மதிப்பு உயரும். பூர்வீகம் சம்பந்தமான சுப விரயங்களை செய்வீர்கள். எதிர்பார்த்த வெளிநாட்டு உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அசுவினி : கீர்த்தி உண்டாகும்.

பரணி : சுபச் செய்திகள் வந்து சேரும்.

கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். புதிய நபர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்க்கவும். கால்நடைகளால் இலாபம் உண்டாகும். சகோதரர்களின் மூலம் ஆதரவான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : மேன்மை உண்டாகும்.

ரோகிணி : விவாதத்தை தவிர்க்கவும்.

மிருகசீரிடம் : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

மனதில் புதுவிதமான வித்தியாசமான எண்ணங்கள் தோன்றும். வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தரர்கள் நிதானத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

மிருகசீரிடம் : புதிய எண்ணங்கள் தோன்றும்.

திருவாதிரை : நிதானத்துடன் செயல்படவும்.

புனர்பூசம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

நண்பர்களுடன் பயணங்களை மேற்கொண்டு கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு இலாபம் மற்றும் மகிழ்ச்சி அடைவீர்கள். அந்நியர்களிடம் விவாதங்களை தவிர்க்கவும். பொன், பொருள் போன்றவற்றை கையாளும்போது நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மயில் நிலம்

புனர்பூசம் : கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள்.

பூசம் : மகிழ்ச்சி அடைவீர்கள்.

ஆயில்யம் : பொறுமையுடன் செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

எதிர்பார்த்த இடத்திலிருந்து கிடைக்கும் பண உதவியால் இழந்த பொருட்களை மீட்க முயற்சி செய்வீர்கள். வியாபாரம் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும். வான்வழி பயணங்களால் தொழில் முறையில் உள்ளவர்கள் புகழப்படுவார்கள். வாக்கு வாதங்களை தவிர்த்து அமைதியுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : உதவிகள் கிடைக்கும்.

பூரம் : புகழப்படுவீர்கள்.

உத்திரம் : அமைதியுடன் செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட அனுகூலமான செய்திகள் கிடைக்கும். உயர் பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமான நாள். பயணங்களால் இலாபம் கிடைக்கும். மனக்கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : அனுகூலமான நாள்.

அஸ்தம் : இலாபம் கிடைக்கும்.

சித்திரை : மனக்கவலைகள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்க செயல்திட்டம் செய்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். நிர்வாகம் தொடர்பான முடிவுகளில் சாதகமான சூழல் உண்டாகும். விவசாயம் தொடர்பான காரியங்களில் முன்னேற்றமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

சுவாதி : மேன்மையான நாள்.

விசாகம் : முன்னேற்றமான நாள்

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

கடித போக்குவரத்தின் மூலம் பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியுடன் செயல்படவும். நிலுவையில் இருந்து வந்த தனவரவுகள் கிடைப்பதற்கான சூழல் உண்டாகும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

விசாகம் : பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

அனுஷம் : அமைதி வேண்டும்.

கேட்டை : தனவரவுகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

பங்குதாரர்களின் உதவியால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : தொழிலில் அபிவிருத்தி உண்டாகும்.

பூராடம் : அனுசரித்து செல்லவும்.

உத்திராடம் : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்வதன் மூலம் இலாபம் அடைவீர்கள். கடன் பிரச்சனைகளை குறைப்பதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் தாமதமாக நிறைவேறும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

உத்திராடம் : மாற்றமான நாள்.

திருவோணம் : முயற்சிகள் அதிகரிக்கும்.

அவிட்டம் : காலதாமதம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

வேலை தேடுபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். சுபச் செய்திகள் வந்தடையும். புத்திரர்களின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : சாதகமான நாள்.

சதயம் : வெற்றி கிடைக்கும்.

பூரட்டாதி : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் மேலோங்கும். தாயின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் மூலம் சுபச் செய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தரர்களுக்கு மேன்மையான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

பூரட்டாதி : முயற்சிகள் மேலோங்கும்.

உத்திரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்.

ரேவதி : சுபச் செய்திகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•