*_???முத்தமிழ் டிவி???_*

•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_ஆனி 03_*

*18.06.2019*
*_செவ்வாய்க்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி பிறக்கும். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். தொழிலில் கூட்டாளிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பொருட்சேர்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : இன்பமான நாள்.

பரணி : சாதகமான சூழல் அமையும்.

கிருத்திகை : முயற்சிகள் ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

செய்யும் செயல்களில் கவனத்துடன் செயல்படவும். நிர்வாகம் தொடர்பான முடிவுகளில் சிந்தித்து செயல்படவும். பெரியவர்களிடம் உரையாடும்போது பேச்சில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த சில காரியங்களில் காலதாமதம் உண்டாகும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : கவனத்துடன் செயல்படவும்.

ரோகிணி : சிந்தித்து செயல்படவும்.

மிருகசீரிடம் : காலதாமதம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

வணிகத்தில் புதிய முதலீடுகளால் நன்மை உண்டாகும். உயர் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். வாகனங்களை பழுது பார்ப்பீர்கள். பழைய நண்பர்களை சந்திக்க நேரிடலாம். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான சூழல் உண்டாகும். எதிலும் அவசரப்படாமல் பொறுமையாக செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிடம் : நன்மை உண்டாகும்.

திருவாதிரை : நம்பிக்கையை பெறுவீர்கள்.

புனர்பூசம் : வெற்றி கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

வாக்குவாதங்களை தவிர்க்கவும். தாயின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : விவாதங்களை தவிர்க்கவும்.

பூசம் : பயணங்கள் சாதகமாகும்.

ஆயில்யம் : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

பிள்ளைகளின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் சுப விரயம் ஏற்படும். வாகனம் சம்பந்தமான தொழிலில் எண்ணிய இலாபம் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையாக நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : முன்னேற்றமான நாள்.

பூரம் : சுபவிரயம் உண்டாகும்.

உத்திரம் : இலாபம் கிடைக்கும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

மனக்கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் விரயம் உண்டாகும். விவாதங்களில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். தடைபட்ட செயல்களை இனிதே செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

உத்திரம் : கவலைகள் குறையும்.

அஸ்தம் : ஆதாயம் உண்டாகும்.

சித்திரை : விவாதங்களில் வெற்றி கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு இலாபம் மற்றும் மகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகஸ்தரர்கள் நிதானத்துடன் செயல்படவும். சுபச் செய்திகள் வந்து சேரும். வீண் அலைச்சல்களால் உடல்சோர்வு உண்டாகும். தொழிலில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை களைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

சித்திரை : உதவிகள் கிடைக்கும்.

சுவாதி : நிதானத்துடன் செயல்படவும்.

விசாகம் : எதிர்ப்புகள் விலகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

மனதில் புதுவிதமான வித்தியசமான எண்ணங்கள் தோன்றும். வாகன பயணங்களால் இலாபம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் தொழிலில் எண்ணிய இலாபம் கிடைக்கும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : இலாபம் அதிகரிக்கும்.

அனுஷம் : கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

கேட்டை : மகிழ்ச்சியான நாள்

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

தந்தையின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் மேலோங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். கூட்டாளிகளிடம் அமைதி காக்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மூலம் : விருப்பங்கள் நிறைவேறும்.

பூராடம் : புதிய நட்பு கிடைக்கும்.

உத்திராடம் : மேன்மையான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

தொழில் ரீதியான பயணங்களால் சேமிப்பு அதிகரிக்கும். உயர் பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமான நாள். செய்தொழில் புரிபவர்கள் புதிய யுக்திகளை கையாண்டு இலாபம் அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

உத்திராடம் : சேமிப்பு அதிகரிக்கும்.

திருவோணம் : முயற்சிகள் ஈடேறும்.

அவிட்டம் : இலாபம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

தாய்வழி உறவினர்களின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். சாதுர்யமான பேச்சுகளால் கீர்த்தி உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய யுக்திகளை கற்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அவிட்டம் : மகிழச்சி உண்டாகும்.

சதயம் : ஆதரவு கிடைக்கும்.

பூரட்டாதி : கீர்த்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

தேவையற்ற வீண் செலவுகளால் சேமிப்பில் உள்ள பணம் குறையும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். உயர் பதவி கிடைப்பதற்கான சாதகமான சூழல் அமையும். புதிய நபர்களுடன் வாக்குவாதத்தை தவிர்க்கவும். கூட்டுத்தொழிலில் உள்ள பங்குதாரர்களின் மூலம் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

உத்திரட்டாதி : சாதகமான நாள்.

ரேவதி : தொழிலில் அபிவிருத்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•