*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_ஆனி 01_*
*16.06.2019*
*_ஞாயிற்றுக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
கொடுக்கல்-வாங்கலில் கவனம் வேண்டும். தொழில் சார்ந்த பயணங்களும், அலைச்சல்களும் உண்டாகும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. செய்யும் செயல்களில் காலதாமதம் உண்டாகும். இறை வழிபாடு மனதிற்கு நிம்மதி மற்றும் எண்ணத் தெளிவை அளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அசுவினி : கவனம் வேண்டும்.
பரணி : காலதாமதம் உண்டாகும்.
கிருத்திகை : எண்ணங்கள் தெளிவாகும்
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி உறவு மேம்படும். சுப முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் அமையும். கூட்டாளிகளின் ஆதரவும், ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : அறிமுகம் கிடைக்கும்.
ரோகிணி : உயர்வான நாள்.
மிருகசீரிடம் : உறவு மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். குடும்ப நபர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பேசும்போது நிதானமாக பேசுவது நன்மை தரும். உடல் ஆரோக்கியம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். நினைத்த காரியங்கள் சில தடைகளுக்கு பின் நினைத்தபடியே நிறைவேறும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிடம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
திருவாதிரை : விருப்பம் நிறைவேறும்.
புனர்பூசம் : சிந்தனைகள் மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
புதிய முயற்சிகள் சார்ந்த அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். தாய் பற்றிய கவலைகள் மேலோங்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு சாதகமான பலன் கிடைக்கும். தொழில் தொடர்பான வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடன்பிறப்புகளிடம் நிதானத்தை கடைபிடிக்கவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
புனர்பூசம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
பூசம் : கவலைகள் மேலோங்கும்.
ஆயில்யம் : நிதானம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
உடன்பிறப்புகள் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். விருந்து, கேளிக்கைகளில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். நண்பர்களுடன் உல்லாச பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : சுபிட்சமான நாள்.
பூரம் : கவலைகள் அகலும்.
உத்திரம் : மகிழ்ச்சி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உறவினர்களுடன் வாக்குவாதங்களை தவிர்க்கவும். தொழில் அபிவிருத்திக்கான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை குறையும். செய்யும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திரம் : விவாதங்களை தவிர்க்கவும்.
அஸ்தம் : உதவி கிடைக்கும்.
சித்திரை : நிதானம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உறவினர்களுடன் வாக்குவாதங்களை தவிர்க்கவும். தொழில் அபிவிருத்திக்கான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை குறையும். செய்யும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திரம் : விவாதங்களை தவிர்க்கவும்.
அஸ்தம் : உதவி கிடைக்கும்.
சித்திரை : நிதானம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர்களிடம் இருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். பேச்சில் இனிமை அதிகரிக்கும். வியாபாரத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : அனுகூலமான நாள்.
அனுஷம் : இனிமை அதிகரிக்கும்.
கேட்டை : ஆதாயம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மூலம் : அன்பு அதிகரிக்கும்.
பூராடம் : இன்னல்கள் குறையும்.
உத்திராடம் : புதிய வாய்ப்புகள் உருவாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். நண்பர்களிடம் நிதானமாக பேசுவது நன்மையை தரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் அமைதி காக்கவும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
உத்திராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
திருவோணம் : கனிவு வேண்டும்.
அவிட்டம் : சிந்தித்து செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
வியாபாரத்தில் வருவாய் மற்றும் அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போதும், வாக்குறுதிகளை அளிக்கும் போதும் கவனம் வேண்டும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். சக ஊழியர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : அபிவிருத்தி உண்டாகும்.
சதயம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
மனதில் நினைத்த எண்ணங்கள் மற்றும் முயற்சிகள் கைக்கூடும். எதையும் சாதிக்கும் திறமை மற்றும் சாமர்த்தியம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் பணிச்சுமை குறையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : முயற்சிகள் நிறைவேறும்.
உத்திரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.
ரேவதி : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
