*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_சித்திரை 18_*

*01.05.2019_*
*_புதன்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

உயர் அதிகாரிகளிடம் சாதகமற்ற சூழல் உண்டாகும். உடன்பிறந்தவர்களினால் சுப விரயம் ஏற்படும். கூட்டாளிகளிடம் பொறுமையை கடைபிடிக்கவும். உடல் ஆரோக்கியம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு

அசுவினி : நிதானம் வேண்டும்.
பரணி : அனுசரித்துச் செல்லவும்.
கிருத்திகை : கவனம் தேவை.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

சுயதொழிலில் எதிர்பாராத இலாபமும், ஆதரவும் கிடைக்கும். அயல்நாட்டு வேலைவாய்ப்புகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : அனுகூலம் உண்டாகும்.
ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். சர்வதேச வணிகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும். தொழிலில் உங்களின் மதிப்பு உயரும். புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். சிந்தனைகளில் மாற்றம் பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

மிருகசீரிடம் : ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும்.
திருவாதிரை : மாற்றமான நாள்.
புனர்பூசம் : உறவு மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

கூட்டாளிகளுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். சொந்த ஊருக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். திடீர் யோகத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
பூசம் : மாற்றம் உண்டாகும்.
ஆயில்யம் : சாதகமான நிலை அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

கூட்டாளிகளிடம் அனுசரித்துச் செல்லவும். செய்தொழில் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்க காலதாமதமாகும். நெருக்கமானவர்களுடன் பேசும்போது கவனம் வேண்டும். மனதில் தேவையற்ற சிந்தனைகள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

மகம் : அனுசரித்துச் செல்லவும்.
பூரம் : கவனம் வேண்டும்.
உத்திரம் : சிந்தித்துச் செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். பங்காளிகளிடம் அனுசரித்துச் செல்லவும். கால்நடைகளால் இலாபம் உண்டாகும். தாய்மாமன் உறவுகளிடம் இருந்த மன வருத்தங்கள் குறைந்து அன்பு அதிகரிக்கும். எதிர்வாதத் திறமையால் இலாபம் அடைவீர்கள். நண்பர்களின் உதவியால் பொருளாதார மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : மேன்மை உண்டாகும்.
அஸ்தம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
சித்திரை : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

கால்நடைகளால் சுப விரயம் உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். போட்டிகளில் சாதகமான சூழல் அமையும். பயணங்களில் கவனம் தேவை. மனதில் தோன்றும் பல்வேறு குழப்பங்களினால் சோர்வு உண்டாகும். தொழில் சார்ந்த முதலீடுகளில் தகுந்த ஆலோசனை பெற்று முடிவு செய்யவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

சித்திரை : சுப விரயம் உண்டாகும்.
சுவாதி : புதிய எண்ணங்கள் தோன்றும்.
விசாகம் : பயணங்களில் கவனம் தேவை.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

கடிதத்தின் மூலம் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். துணிவுடன் புதிய ஆராய்ச்சியில் ஈடுபடுவீர்கள். புதிய வித்தியாசமான பொருட்சேர்க்கை உண்டாகும். மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். தூர தேச பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : பொருட்சேர்க்கை ஏற்படும்.
அனுஷம் : தைரியம் அதிகரிக்கும்.
கேட்டை : புத்திக்கூர்மை வெளிப்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

வாக்குறுதிகளால் கீர்த்தி உண்டாகும். விவாதங்களில் நீங்கள் மேற்கொள்ளும் புதிய யுக்திகளால் எதிர்பார்த்த சாதகமான சூழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணியில் மேன்மையான சூழல் அமையும். அந்நியர்களால் எதிர்பாராத தனவரவு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மூலம் : கீர்த்தி உண்டாகும்.
பூராடம் : பணியில் மேன்மை உண்டாகும்.
உத்திராடம் : எதிர்பாராத தனவரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

எதிர்கால இலக்குகளின் முடிவுகளால் சிந்தனையில் மாற்றம் ஏற்படும். புதிய செயல்திட்டம் அமைத்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வாகனப் பயணங்களால் சேமிப்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திராடம் : காரியசித்தி உண்டாகும்.
திருவோணம் : புதிய செயல்திட்டம் அமைப்பீர்கள்.
அவிட்டம் : சேமிப்பு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

கல்வி சார்ந்த உபதேசங்கள் கிடைக்கும். ஆபரணச்சேர்க்கை உண்டாகும். மூத்த சகோதரர்களால் சாதகமான நிலை அமையும். கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பொதுக்கூட்ட பேச்சுகளால் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

அவிட்டம் : உயர்வு கிடைக்கும்.
சதயம் : ஆதரவு கிடைக்கும்.
பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

அரசாங்க உதவிகள் பெறுவதில் காலதாமதம் ஏற்படும். குடும்பத்தின் ஆதரவால் புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த உதவிகளால் முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளினால் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : வெள்ளை நிறம்
உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
ரேவதி : புரிதல் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•