*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_சித்திரை 15_*
*_28.04.2019_*
*_ஞாயிற்றுக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
செயல்பாடுகளில் இருந்த இடர்பாடுகள் குறைந்து புத்துணர்ச்சி அடைவீர்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வழக்குகளில் இருந்த இழுபறிகள் குறைந்து சுமூகமான நிலை உருவாகும். தொழில் சம்பந்தமாக எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அசுவினி : இழுபறிகள் நீங்கும்.
பரணி : பயணங்களால் இலாபம் உண்டாகும்.
கிருத்திகை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். எண்ணிய எண்ணங்களில் காரியசித்தி உண்டாகும். உறவினர்களின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
கிருத்திகை : ஒற்றுமை மேம்படும்.
ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் : மகிழ்ச்சியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
கால்நடைகளின் பராமரிப்பில் கவனம் தேவை. மூத்த சகோதரர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். சமூக சேவை புரிபவர்களுக்கு சாதகமற்ற சூழல் உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
மிருகசீரிடம் : கவனம் வேண்டும்.
திருவாதிரை : வாதத்தை தவிர்க்கவும்.
புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
பெரியோர்களின் ஆதரவும், ஆசீர்வாதமும் கிடைக்கும். வெளிநாட்டு பணி விவகாரங்களில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். உடன்பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் பொருட்சேர்க்கை உண்டாகும். கண்களில் ஏற்பட்ட உபாதைகளின் வீரியம் குறையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
புனர்பூசம் : ஆசீர்வாதம் கிடைக்கும்.
பூசம் : அனுகூலமான நாள்.
ஆயில்யம் : மேன்மை உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
செய்தொழிலில் மேன்மையான நிலை உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படுவதால் தேவையற்ற வசைச்சொற்களை தவிர்க்கலாம். புதிய ஆபரணங்கள் வாங்குவதற்கான முயற்சிகள் கைக்கூடும். உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கலை சார்ந்த அறிவுகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மகம் : மேன்மை உண்டாகும்.
பூரம் : நிதானம் வேண்டும்.
உத்திரம் : அறிவு மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
வீடு மற்றும் மனைகளால் சேமிப்பு அதிகரிக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். பொருட்களை கையாளும்போது மிகுந்த கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களால் தொழில் சம்பந்தமான ஆதரவுகள் கிடைக்கும். குடும்ப பொருளாதாரம் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
உத்திரம் : சேமிப்பு அதிகரிக்கும்.
அஸ்தம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
சித்திரை : முன்னேற்றமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
ஆன்மீகம் சம்பந்தமான பணிகளை மேற்கொள்வதால் மகிழ்ச்சி மற்றும் புகழ் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். தம்பதிகளுக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பதவி உயர்வால் உங்களின் மதிப்பு உயரும். குடும்பத்தில் புதிய உறுப்பினர்களின் வருகை உண்டாகும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : கிளிப்பச்சை நிறம்
சித்திரை : புகழ் உண்டாகும்.
சுவாதி : அன்யோன்யம் அதிகரிக்கும்.
விசாகம் : மதிப்பு உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். தானிய சம்பத்துக்களால் இலாபம் உண்டாகும். வேலை செய்யும் இடங்களில் கவனத்துடன் செயல்படவும். கால்நடைகளை வைத்து பராமரிப்பவர்களுக்கு எண்ணிய இலாபம் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : ஆதரவு கிடைக்கும்.
அனுஷம் : கவனத்துடன் செயல்படவும்.
கேட்டை : இலாபம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
உடன்பிறப்புகளிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். வேள்விகளில் கலந்து கொள்வதற்கான சூழல் அமையும். வெளியூர் பயணங்களால் சில விரயச் செலவுகள் உண்டாகும். கேளிக்கைகளில் கலந்துகொண்டு மனம் மகிழ்வீர்கள். தொழில் சம்பந்தமான புதிய நுட்பங்களை பயில்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : அமைதி வேண்டும்.
பூராடம் : மகிழ்ச்சியான நாள்.
உத்திராடம் : புதிய நுட்பங்களை பயில்வீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும். தொழில் அபிவிருத்திக்கான கடனுதவிகள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். சபைகளில் ஆதரவுகள் அதிகரிக்கும். வேளாண்மை தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். திருமணம் தொடர்பான செயல்களில் எண்ணிய முடிவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
உத்திராடம் : திறமைகள் வெளிப்படும்.
திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் : ஆதரவு அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
வேலை செய்யும் இடங்களில் சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். உயர்கல்வி பயில்வோரின் திறமைகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும் மற்றும் கீர்த்தி உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அவிட்டம் : அனுசரித்துச் செல்லவும்.
சதயம் : கீர்த்தி உண்டாகும்.
பூரட்டாதி : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். பணிகளில் பொறுப்புகள் மற்றும் அதிகாரம் அதிகரிக்கும். அறச்செயல்களால் நற்பேறுகள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : வெற்றி உண்டாகும்.
உத்திரட்டாதி : இலாபகரமான நாள்.
ரேவதி : முன்னேற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
