*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_பங்குனி 17_*
*_31.03.2019_*
*_ஞாயிற்றுக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
பொருட்சேர்க்கை உண்டாகும். மறுமணத்திற்கு வரன் தேடுபவர்களுக்கு சாதகமான வரன்கள் கிடைக்கும். அரசாங்கத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் எண்ணிய இலாபம் கிடைக்கும். பூமி விருத்திக்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அசுவினி : அனுகூலமான நாள்.
பரணி : முயற்சிகள் ஈடேறும்.
கிருத்திகை : கீர்த்தி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
பொருட்சேர்க்கை உண்டாகும். மறுமணத்திற்கு வரன் தேடுபவர்களுக்கு சாதகமான வரன்கள் கிடைக்கும். அரசாங்கத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் எண்ணிய இலாபம் கிடைக்கும். பூமி விருத்திக்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அசுவினி : அனுகூலமான நாள்.
பரணி : முயற்சிகள் ஈடேறும்.
கிருத்திகை : கீர்த்தி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
பொருட்சேர்க்கை உண்டாகும். மறுமணத்திற்கு வரன் தேடுபவர்களுக்கு சாதகமான வரன்கள் கிடைக்கும். அரசாங்கத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் எண்ணிய இலாபம் கிடைக்கும். பூமி விருத்திக்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அசுவினி : அனுகூலமான நாள்.
பரணி : முயற்சிகள் ஈடேறும்.
கிருத்திகை : கீர்த்தி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
புதிய நபர்களின் ஆதரவால் இலாபம் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொதுநலக் காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான நாள். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். புதிய வேலையாட்களால் எண்ணிய எண்ணம் ஈடேறும். நீண்ட கால உறவினர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : இலாபம் உண்டாகும்.
பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
மனதில் ஒருவிதமான கவலை தோன்றி மறையும். நெருங்கிய நபர்களிடம் நிதானம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத உதவிகளால் மேன்மையான நிலை ஏற்படும். பணி நிமிர்த்தமான முடிவுகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : நிதானம் வேண்டும்.
பூரம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
உத்திரம் : மேன்மையான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள். எதிர்பார்த்த பணவரவு சாதகமாக அமையும். கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும். காரிய அனுகூலம் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : உறவு பலப்படும்.
அஸ்தம் : அனுகூலம் உண்டாகும்.
சித்திரை : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
பயணங்களால் எதிர்பார்த்த ஆதரவான சூழல் உண்டாகும். பணி நிமிர்த்தமான ஆலோசனைகள் கிடைக்கும். நீர் நிலை சார்ந்த பணிகளில் உள்ளவர்களுக்கு இலாபம் உண்டாகும். விவாதங்களின் மூலம் நற்பெயர்கள் கிடைக்கும். எதிர்பார்த்த தன வரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். பெரியோர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : அனுகூலமான நாள்.
சுவாதி : நற்பெயர்கள் கிடைக்கும்.
விசாகம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
இறை சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். திட்டமிட்ட பணிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சகோதர ஒற்றுமை மேம்படும். உயர் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : வாய்ப்புகள் அமையும்.
அனுஷம் : வெற்றி கிடைக்கும்.
கேட்டை : மனக்கசப்புகள் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பணி நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். செய்யும் செயலில் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படவும். கவனக்குறைவால் சிறு அவப்பெயர்கள் ஏற்படலாம். கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மூலம் : கவனம் வேண்டும்.
பூராடம் : அனுசரித்துச் செல்லவும்.
உத்திராடம் : கோபத்தை தவிர்க்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். செய்தொழிலில் இருந்து வந்த இழுபறியான சூழல் மறைந்து சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் வேலையாட்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். சாதுர்யமான செயல்களின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : தெளிவு கிடைக்கும்.
திருவோணம் : இன்னல்கள் குறையும்.
அவிட்டம் : வெற்றி கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
திட்டமிட்ட பணிகள் இனிதே நடைபெறும். முயற்சிகள் சாதகமான பலனை தரும். திறமைகள் வெளிப்படும். எதிர்ப்புகள் விலகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புதிய பதவி மற்றும் பொறுப்புகள் கிடைக்கும். மனதில் தோன்றும் பலவிதமான எண்ணங்களால் மனக்கவலை ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
அவிட்டம் : திறமைகள் வெளிப்படும்.
சதயம் : எதிர்ப்புகள் விலகும்.
பூரட்டாதி : பொறுப்புகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பணிபுரியும் இடங்களில் பாராட்டுகள் கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்துகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : தீர்வு கிடைக்கும்.
உத்திரட்டாதி : பாராட்டுகள் கிடைக்கும்.
ரேவதி : மதிப்பு அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
