*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_மாசி 24_*

*_08.03.2019_*
*_வெள்ளிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

நிலுவையில் இருந்த தனவரவுகள் கிடைக்கும். பணியில் எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும். புதிய தொழில் சம்பந்தமான ஆலோசனைகள் கிடைக்கும். தொழிலில் வருவாய் அதிகரிக்கும். அரசியல் பிரமுகர்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகள் வந்து சேரும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அசுவினி : தனவரவுகள் கிடைக்கும்.
பரணி : ஆலோசனைகள் கிடைக்கும்.
கிருத்திகை : வாய்ப்புகள் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

எதிர்பார்ப்புகள் யாவும் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் உண்டாகும். செய்தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு திருமண வரன்கள் அமையும். தம்பதிகளுக்கிடையே எண்ண ஒற்றுமையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

கிருத்திகை : ஆசைகள் நிறைவேறும்.
ரோகிணி : திருப்தியான நாள்.
மிருகசீரிடம் : மகிழ்ச்சி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

தடைபட்டு வந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உறவுகளிடம் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். மருத்துவச் செலவுகள் குறையும். உத்தியோகத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். பிரிந்த நபர்கள் தானாக வந்து பேசுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : பிணக்குகள் நீங்கும்.
திருவாதிரை : செலவுகள் குறையும்.
புனர்பூசம் : ஒற்றுமை மேலோங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

அஞ்ஞான எண்ணங்களால் சரியான முடிவை எடுப்பதில் காலதாமதம் ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளிடம் அமைதிப்போக்கை கடைபிடிக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய முயற்சிகளில் சில இன்னல்கள் ஏற்பட்டு தள்ளிப்போகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : காலதாமதம் உண்டாகும்.
பூசம் : அமைதி வேண்டும்.
ஆயில்யம் : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

குடும்ப பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். சொத்து விவகாரத்தில் சற்று சிந்தித்து முடிவு எடுக்கவும். மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் இருக்கவும். புதிய வேலைக்கான முயற்சிகளில் அலைச்சல்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : ஏற்ற, இறக்கமான நாள்.
பூரம் : கவனத்துடன் இருக்கவும்.
உத்திரம் : அலைச்சல்கள் உண்டாகும்.
*☸கன்னி:-*

புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். இழந்த பொருட்களை மீட்பதற்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய நபர்களின் வருகையால் இன்பம் பெருகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : வாய்ப்புகள் அமையும்.
அஸ்தம் : அறிமுகம் உண்டாகும்.
சித்திரை : வெற்றி கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

பிள்ளைகளால் தொழில் வகை ஆதாயம் உண்டாகும். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். தொழிலில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும். திடீர் யோகத்தால் எதிர்பாராத செயல்கள் நடைபெறும். கடன் தொல்லைகள் குறையும். ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

சித்திரை : ஆதாயம் உண்டாகும்.
சுவாதி : பிரச்சனைகள் நீங்கும்.
விசாகம் : கடன் தொல்லைகள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

வாகனப் பயணங்களில் வேகத்தை குறைக்கவும். நிர்வாகம் சம்பந்தமான முடிவுகளில் பெரியோர்களின் ஆலோசனையை கேட்கவும். தம்பதிகளுக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : ஆலோசனையை கேட்கவும்.
அனுஷம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
கேட்டை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

நண்பர்களுக்கிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். முயற்சிக்கேற்ற அங்கீகாரமும், பதவி உயர்வும் கிடைக்கும். பணியில் சக ஊழியர்களின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். கலை, கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : மனக்கசப்புகள் நீங்கும்.
பூராடம் : உயர்வு உண்டாகும்.
உத்திராடம் : முன்னேற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

எதிர்பார்த்த செயல்களால் எண்ணிய எண்ணம் ஈடேறும். பொருளாதாரம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். தடைபட்டு வந்த சுபச் செயல்கள் கைக்கூடும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : எண்ணங்கள் ஈடேறும்.
திருவோணம் : அனுகூலம் உண்டாகும்.
அவிட்டம் : ஒற்றுமை மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

மனதில் ஒருவிதமான குழப்பம் தோன்றும். எதிர்பாலின மக்களிடம் நிதானத்துடன் செயல்படவும். தொழிலை விரிவுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். உறவினர்களின் வருகையால் கலகலப்பான சூழல் உண்டாகும். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : நிதானம் வேண்டும்.
சதயம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

செய்யும் பணியில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். வாடிக்கையாளர்களிடம் அமைதிப்போக்கை கடைபிடிக்கவும். வாகனச் சேர்க்கை உண்டாகும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். தம்பதிகளுக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : இன்னல்கள் குறையும்.
உத்திரட்டாதி : தெளிவு பிறக்கும்.
ரேவதி : அன்பு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•