*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_மார்கழி 19_*
*_03.01.2019_*
*_வியாழக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
செய்யும் பணிகளில் சற்று கவனமாக செயல்படவும். உடனிருப்பவர்களின் பிரச்சனைகளில் ஈடுபடுவதால் அவச்சொல் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சாதுர்யமான பேச்சுகளால் அனுகூலமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அசுவினி : பணிகளில் கவனம் தேவை.
பரணி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
கிருத்திகை : அனுகூலமான நாள்
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். பிள்ளைகளால் சுப விரயம் ஏற்படும். குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களிடம் தேவையில்லாத பேச்சுகளை தவிர்க்கவும். செயல்வேகம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
ரோகிணி : சுப விரயம் ஏற்படும்.
மிருகசீரிடம் : செயல்வேகம் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
வருங்காலம் சம்பந்தப்பட்ட பணிகளில் புதிய முயற்சிகளை செய்வீர்கள். புத்துணர்ச்சியான நாள். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைப்பதற்கான சூழல் அமையும். பணியில் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட தடைகள் நீங்கும். எதிர்பாலின மக்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிடம் : புத்துணர்ச்சியான நாள்.
திருவாதிரை : உதவிகள் கிடைக்கும்.
புனர்பூசம் : தடைகள் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். தாயாரின் உடல்நிலை சம்பந்தப்பட்ட செயல்களில் கவனம் வேண்டும். பிள்ளைகளின் மூலம் தொழிலில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.
பூசம் : செயல்களில் கவனம் தேவை.
ஆயில்யம் : தேவைகள் நிறைவேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
பயணங்களால் இலாபம் கிடைக்கும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும். தந்தைவழி உறவுகளால் மேன்மை உண்டாகும். தொழிலில் எதிர்பாராத தனவரவால் சேமிப்பு உயரும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
மகம் : இலாபம் உண்டாகும்.
பூரம் : எண்ணங்கள் மேலோங்கும்.
உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதார மேன்மை உண்டாகும். எண்ணிய செயலை முடிப்பதில் காலதாமதம் ஏற்படும். பணிகளில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். வாகனத்தில் ஏற்பட்ட பழுதுகளை சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
உத்திரம் : மேன்மை உண்டாகும்.
அஸ்தம் : எதிர்ப்புகள் குறையும்.
சித்திரை : இலாபம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
நண்பர்களுடன் பயணங்களை மேற்கொண்டு கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான சூழல் அமையும். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியுடன் செயல்படவும். உடன்பிறந்தவர்களால் ஆதாயமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
சுவாதி : ஜெயம் உண்டாகும்.
விசாகம் : அமைதி வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
பொன், பொருள் போன்றவற்றை கையாளும்போது நிதானத்துடன் செயல்படவும். வெளியூர் பயணங்களால் மனமகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களின் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : நிதானம் வேண்டும்.
அனுஷம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
கேட்டை : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
கூட்டுத்தொழிலில் உள்ள பங்குதாரர்களால் சுப விரயம் செய்து தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். பொதுக்கூட்ட பேச்சுகளில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்க காலதாமதமாகும். மனதில் ஏற்பட்ட வீண் கவலைகள் குறையும். நிறுவனங்களில் புதிய நபர்களுக்கு வாய்ப்புகளை அளிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
பூராடம் : ஆதரவு கிடைக்க காலதாமதமாகும்.
உத்திராடம் : கவலைகள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். தொழிலை விரிவுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களை நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் இருந்த பழைய சரக்குகளால் இலாபம் அதிகரிக்கும். அரசால் அனுகூலம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : வெற்றி பெறுவீர்கள்.
திருவோணம் : உதவி செய்வீர்கள்.
அவிட்டம் : அனுகூலமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
உத்தியோகஸ்தரர்கள் வேலையில் கவனத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வான்வழி பயணத் தொழில் முறையில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். ஆலய வழிபாட்டை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அவிட்டம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
சதயம் : மகிழ்ச்சியான நாள்.
பூரட்டாதி : பாராட்டுகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
தடைபட்ட காரியங்களை செய்து முடிக்க முயல்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்த அனுகூலமான சூழல் அமையும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். செய்தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் சாதகமான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
பூரட்டாதி : வெற்றி உண்டாகும்.
உத்திரட்டாதி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
ரேவதி : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
