*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_புரடாசி 29_*
*_16.10.2018_*
*_செவ்வாய்க்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம் :-*
மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். எதிர்பாராத தனவரவுகள் சாதகமான பலன்களை அளிக்கும். மனைவி வழி உறவுகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் சாதகமான சூழல் உண்டாகும். சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அசுவினி : எண்ணங்கள் ஈடேறும்.
பரணி : மகிழ்ச்சிகரமான நாள்.
கிருத்திகை : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் சாதகமாக அமையும். வெளியூர் பயணங்களில் நிதானம் தேவை. மனதில் தோன்றும் பலவித எண்ணங்களால் குழப்பமான சூழல் ஏற்படும். சந்திராஷ்டம தினம் என்பதால் எந்த ஒரு வேலையையும் பதற்றமின்றி நிதானத்துடன் செய்யவும். போட்டிகளில் ஈடுபடும்போது சற்று எச்சரிக்கையுடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.
ரோகிணி : நிதானம் வேண்டும்.
மிருகசீரிடம் : எச்சரிக்கையுடன் செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம் :-*
செய்யும் வேலையில் இருந்த தடை, தாமதங்கள் நீங்கி வெற்றி கிடைக்கும். நண்பர்களின் உதவியால் தொழில் நிமிர்த்தமான முயற்சிகள் சாதகமான பலனை அளிக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் குறையும். எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
மிருகசீரிடம் : தடைகள் நீங்கும்.
திருவாதிரை : பொறுப்புகள் குறையும்.
புனர்பூசம் : அன்பு அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். தாய்வழி உறவினர்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் வீண் விவாதங்களை தவிர்க்கவும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. பயணங்கள் நினைத்த பலனை அளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : தேவைகள் நிறைவேறும்.
பூசம் : இன்பமான நாள்.
ஆயில்யம் : வீண் வாதங்களை தவிர்க்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
தொழில் நிமிர்த்தமாக நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் எதிர்பார்த்த பலனை அளிக்கும். உயர்கல்வி பயில்பவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். நிர்வாகம் தொடர்பான புதிய முடிவுகளில் சற்று நிதானத்துடன் செயல்படவும். தாய் பற்றிய கவலைகள் தோன்றி மறையும். புத்திரர்களின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குலதெய்வ வழிபாடு சுபிட்சத்தை தரும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
மகம் : முன்னேற்றமான நாள்.
பூரம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
உத்திரம் : தெளிவு பிறக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
பெரியோர்களின் ஆசீர்வாதத்தால் சுபிட்சமான சூழல் உண்டாகும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். வெளியூரிலிருந்து எதிர்பாராத செய்திகள் கிடைக்கும். புதிய முயற்சிகளால் செல்வமும், செல்வாக்கும் உயரும். மனதில் இருந்து வந்த சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : சுபிட்சமான நாள்.
அஸ்தம் : கலகலப்பான சூழல் அமையும்.
சித்திரை : தீர்வு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
திட்டமிட்ட காரியங்களை சுறுசுறுப்புடன் செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். புதிய முயற்சிகளில் கவனத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். புதிய வாகனம் வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேலோங்கும். தேவையற்ற செலவுகளை குறைப்பதன் மூலம் பொருளாதார சிக்கல்கள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
சித்திரை : வெற்றி கிடைக்கும்.
சுவாதி : தைரியம் அதிகரிக்கும்.
விசாகம் : சிக்கல்கள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளால் உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவதற்காக நீங்கள் மேற்கொள்ளும் திட்டங்களில் சிறுசிறு தடைகள் தோன்றி மறையும். கூட்டாளிகளின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்து வந்த வேலைப்பளு குறையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : பாராட்டப்படுவீர்கள்.
அனுஷம் : தடைகள் தோன்றி மறையும்.
கேட்டை : வேலைப்பளு குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
மனதில் தோன்றும் தேவையற்ற குழப்பங்களால் செய்யும் செயல்களில் காலதாமதம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் உரையாடும்போது சற்று நிதானத்துடன் உரையாடவும். புதிய முதலீடுகளில் பெரியவர்களின் ஆலோசனையை கேட்பது நன்மையை அளிக்கும். சமூக சேவையில் ஈடுபடுவோர் சற்று நிதானத்துடன் செயல்படவும். எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்பு குறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
மூலம் : காலதாமதம் உண்டாகும்.
பூராடம் : பேச்சில் கவனம் தேவை.
உத்திராடம் : சேமிப்பு குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
எந்தவொரு செயலையும் உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்வி சம்பந்தமான செலவுகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் தொழிலில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.
திருவோணம் : முன்னேற்றமான நாள்.
அவிட்டம் : புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
தொழில் நிமிர்த்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழல் அமையும். வேலை தேடுவோருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் வழிகாட்டுதல் மூலம் முன்னேற்றமான சூழல் உண்டாகும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் மற்றும் ஆதரவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் நீக்கி சுபிட்சம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அவிட்டம் : அனுகூலமான நாள்.
சதயம் : புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
திட்டமிட்ட செயல்களை செயல்படுத்துவதில் காலதாமதம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்லவும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் கவனத்துடன் இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தேவையற்ற சிந்தனைகளால் குழப்பமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.
உத்திரட்டாதி : கோப்புகளில் கவனம் வேண்டும்.
ரேவதி : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
