*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_புரடாசி 31_*
*_17.10.2018_*
*_புதன்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம் :-*
பணி நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் சாதகமாக முடியும். செய்தொழிலில் நீங்கள் செய்யும் சிறு மாற்றங்களின் மூலம் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். சுபச் செய்திகள் கைக்கூடி வரும். உத்தியோகஸ்தரர்கள் உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படவும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்த தடை, தாமதங்கள் நீங்கி எண்ணியவை ஈடேறும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அசுவினி : பயணங்கள் சாதகமாகும்.
பரணி : இலாபம் உண்டாகும்.
கிருத்திகை : எண்ணங்கள் ஈடேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : ஆசைகள் நிறைவேறும்.
ரோகிணி : செல்வாக்கு அதிகரிக்கும்.
மிருகசீரிடம் : ஆலோசனை கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம் :-*
குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் கவனத்துடன் இருக்கவும். உடன்பிறந்த சகோதர, சகோதரிகளிடம் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சந்திராஷ்டம தினம் என்பதால் வாகனப் பயணங்களில் நிதானத்துடன் செயல்படவும். உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மிருகசீரிடம் : அனுசரித்துச் செல்லவும்.
திருவாதிரை : விவாதங்களை தவிர்க்கவும்.
புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
எதிர்ப்பை தாண்டி திட்டமிட்ட காரியங்களில் வெற்றி காண்பீர்கள். பொருளாதார முன்னேற்றத்திற்கான முயற்சிகள் மேம்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். திறமைக்கேற்ற அங்கீகாரமும், பாராட்டுகளும் கிடைக்கும். புதியவர்களின் அறிமுகம் புதுவிதமான அனுபவத்தை அளிக்கும். புதிய வேலைகளில் முன்னேற்றமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : வெற்றிகரமான நாள்.
பூசம் : ஆதரவு கிடைக்கும்.
ஆயில்யம் : பாராட்டுகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
தொழில் சார்ந்த சிந்தனைகள் மேலோங்கும். வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் நிதானத்தை கடைபிடிக்கவும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். கால்நடைகளின் மூலம் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். வாக்குறுதிகளை கொடுக்கும்போது சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : சிந்தனைகள் மேம்படும்.
பூரம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனத்துடன் இருக்கவும். செயல் வேகம் அதிகரிக்கும். செய்யும் வேலைகளில் உங்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் சாதகமான பலனை அளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திரம் : உடல் ஆரோக்கியம் மேம்படும்.
அஸ்தம் : உடைமைகளில் கவனம் வேண்டும்.
சித்திரை : புதிய வாய்ப்புகள் அமையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
சமூக சேவையில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். வெளிநாட்டு பயணங்களால் மேன்மை உண்டாகும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் சம்பந்தமான பயணங்களால் உடல்சோர்வு ஏற்படும். மற்றவர்களுக்கு உதவும்போது சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : சாதகமான நாள்.
சுவாதி : மேன்மை உண்டாகும்.
விசாகம் : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்களில் சாதகமான சூழல் அமையும். உயர் பதவியில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். சொந்த ஊர் பயணங்களால் மாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : முயற்சிகள் மேம்படும்.
அனுஷம் : நிதானத்துடன் செயல்படவும்.
கேட்டை : மாற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
புதிய நபர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நீங்கள் செய்யும் செயல்களால் வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். ஆன்மீகப் பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். தந்தை வழி சொத்துகளில் இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இணையதளம் தொடர்பான தொழிலில் சாதகமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மூலம் : மகிழ்ச்சி உண்டாகும்.
பூராடம் : செல்வாக்கு உயரும்.
உத்திராடம் : தீர்வு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
மனதில் தைரியம் பிறக்கும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருப்பது நன்மையை அளிக்கும். கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் மனச்சோர்வு உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படவும். அலைச்சல்கள் அதிகரிக்கும். வாகனப் பயணங்களில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : தைரியம் பிறக்கும்.
திருவோணம் : விவேகத்துடன் செயல்படவும்.
அவிட்டம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
நண்பர்களுடன் உல்லாசப் பயணங்கள் சென்று மகிழ்ச்சி அடைவீர்கள். தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். சுரங்கம் சம்பந்தமான பணியில் ஈடுபடுபவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வேள்வியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : பயணங்களால் இலாபம் உண்டாகும்.
சதயம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
பூரட்டாதி : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
திருமணம் தொடர்பான முயற்சிகள் கைக்கூடும். சர்வதேச வணிகத்திலிருந்த தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். வழக்குகளில் புதியவர்களின் அறிமுகத்தால் மாற்றமான சூழல் உண்டாகும். போட்டித்தேர்வில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : முயற்சிகள் கைகூடும்.
உத்திரட்டாதி : சுபிட்சம் உண்டாகும்.
ரேவதி : மகிழ்ச்சியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
