*_???முத்தமிழ்???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_ஆனி 22_*
*_06.07.2018_*
*_வெள்ளிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம் :-*
உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பாராத சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அசுவினி : அனுகூலமான நாள்.
பரணி : கவனம் தேவை.
கிருத்திகை : அலைச்சல்கள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் சுப விரயம் ஏற்படும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். பொது காரியங்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கிருத்திகை : முன்னேற்றமான நாள்.
ரோகிணி : ஆதரவு கிடைக்கும்.
மிருகசீரிடம் : மகிழ்ச்சியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம் :-*
உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றலில் இருந்த மந்தத்தன்மை நீங்கும். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். வாக்குவன்மையால் பாராட்டப்படுவீர்கள். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிடம் : இன்னல்கள் நீங்கும்.
திருவாதிரை : பாராட்டப்படுவீர்கள்.
புனர்பூசம் : அனுகூலமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
பதவி உயர்விற்கான முயற்சிகள் கைகூடும். ஆடைச் சேர்க்கையால் மகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பாராத தனவரவால் சேமிப்பு உயரும். மனைவியின் ஆதரவால் தனலாபம் உண்டாகும். மனக்கவலைகள் நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : முயற்சிகள் கைகூடும்.
பூசம் : சேமிப்பு உயரும்.
ஆயில்யம் : மனக்கவலைகள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
செய்தொழிலில் மேன்மையான சூழல் அமையும். எண்ணிய எண்ணங்களுக்கு செயல்திட்டம் தீட்டுவீர்கள். உத்தியோகஸ்தரர்கள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. வாகனப் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : மேன்மையான சூழல் அமையும்.
பூரம் : நிதானம் தேவை.
உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வர்த்தக மேம்பாட்டிற்கான செயல்களில் கவனத்துடன் இருக்கவும். பதவி உயர்விற்கான முயற்சிகள் கைகூடும். புதிய தொழில் சம்பந்தமான முயற்சிகளால் கீர்த்தி உண்டாகும். பொதுக்கூட்ட பேச்சுகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.
அஸ்தம் : முயற்சிகள் கைகூடும்.
சித்திரை : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் அமையும். தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். பொருளாதார மேன்மைக்கான உதவிகள் கிடைக்கும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
சித்திரை : நன்மைகள் உண்டாகும்.
சுவாதி : எண்ணங்கள் மேலோங்கும்.
விசாகம் : உதவிகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
புதிய மனை வாங்குவதற்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். பேச்சுகளில் கவனம் வேண்டும். வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கும். மூத்த சகோதரர்களால் சாதகமான சூழல் அமையும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்க காலதாமதமாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பழுப்பு
விசாகம் : வாய்ப்புகள் அமையும்.
அனுஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
கேட்டை : எதிர்பார்த்த முடிவு கிடைக்க காலதாமதமாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
கூட்டாளிகளிடம் ஏற்பட்ட விவாதங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். மனைவியால் சுப விரயம் உண்டாகும். வர்த்தக மேம்பாட்டிற்கான செயல்களில் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். வெளியூர் பணிகளால் அனுகூலமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மூலம் : சாதகமான நாள்.
பூராடம் : சுப விரயம் உண்டாகும்.
உத்திராடம் : பயணங்களால் இலாபம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
தொழிலில் தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. கடனால் மன வருத்தம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் இலாபம் கிடைக்கும். புண்ணிய காரியங்களுக்கு நன்கொடைகளை அளித்து மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : வீண் பேச்சுகளை குறைப்பது நல்லது.
திருவோணம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அவிட்டம் : முயற்சிகள் கைகூடும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
தன்னம்பிக்கையுடன் புதிய செயல்களில் ஈடுபடுவீர்கள். புதிய தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றியைத் தரும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். அந்நியர்களின் மூலம் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : இன்பமான நாள்.
சதயம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
பூரட்டாதி : இலாபம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
சொந்த பந்தங்களின் வருகையால் மனமகிழ்ச்சி ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகளால் சாதகமான சூழல் அமையும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். கடல் மார்க்க பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : உறவு மேம்படும்.
உத்திரட்டாதி : தனலாபம் கிடைக்கும்.
ரேவதி : கீர்த்தி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
