ஜெ.தீபா அவர்கள் துவங்க இருக்கும் கட்சி நன்முறையில் ஆரம்பிக்கவும், கழகத்தினரை அம்மா வழியில் வழிநடத்திடவும் வேண்டி சேலம் கோட்டை அழகிரி நாதர் கோவிலில் சுசிந்திரன் அவர்கள் சிறப்பு பிரார்த்தனை மற்றும் அன்னதானம் வழங்கிய போது…
ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகள் ஜெ.தீபா அவர்கள் துவங்க இருக்கும் கட்சி நன்முறையில் ஆரம்பிக்கவும், கழகத்தினரை ஜெயலலிதா (அம்மா) வழியில் வழிநடத்திடவும் வேண்டி சேலம் கோட்டை…



