*_??முத்தமிழ் டிவி??_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_ஐப்பசி 10_*

*_27.10.2018_*
*_சனிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

கால்நடைகளால் எண்ணிய இலாபம் உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே உள்ள பிரச்சனைகள் குறைந்து உறவுநிலை மேம்படும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அசுவினி : இலாபம் உண்டாகும்.
பரணி : உறவுநிலை மேம்படும்.
கிருத்திகை : வாய்ப்புகள் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

இளைய சகோதரர்கள் சாதகமாக நடந்து கொள்வார்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகளால் சாதகமான சூழல் ஏற்படும். தேவையற்ற எண்ணங்களால் மனம் சஞ்சலப்படும். புதிய தொழில் சம்பந்தமான முயற்சிகளால் கீர்த்தி உண்டாகும். தொழிலில் தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

கிருத்திகை : கீர்த்தி உண்டாகும்.
ரோகிணி : காரியசித்தி உண்டாகும்.
மிருகசீரிடம் : தனலாபம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். அந்நியர்களின் மூலம் இலாபம் உண்டாகும். பணியில் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். பொதுக்காரியங்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். விவாதங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

மிருகசீரிடம் : புதிய நபர்களின்அறிமுகம் கிடைக்கும்.
திருவாதிரை : இலாபம் உண்டாகும்.
புனர்பூசம் : முடிவுகள் சாதகமாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். மூத்த சகோதரர்களால் சாதகமான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் குறையும். பொதுக்கூட்டப் பேச்சுகளால் கீர்த்தி உண்டாகும். குடும்பத்தின் பொருளாதார நிலை மேம்படும். எதிர்காலம் சம்பந்தமான புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு

புனர்பூசம் : எண்ணங்கள் மேலோங்கும்.
பூசம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
ஆயில்யம் : பொருளாதாரம் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

செய்யும் வேலைகளில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். வாக்குவாதத்தால் எதிர்பார்த்த பலன் உண்டாகும். தொழில் சார்ந்த பயணங்களால் விரயச் செலவுகள் உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : பதற்றமின்றி செயல்படவும்.
பூரம் : அனுகூலம் உண்டாகும்.
உத்திரம் : உதவிகள் சாதகமாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

புதிய முயற்சிகளை தைரியத்துடன் செயல்படுத்துவீர்கள். வெளியூர் பயணங்களால் இலாபம் உண்டாகும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். செயல்களில் மாற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் மேன்மை உண்டாகும். மூத்த உடன்பிறப்புகளால் சுப விரயங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

உத்திரம் : தன்னம்பிக்கை மேம்படும்.
அஸ்தம் : பொறுப்புகள் உயரும்.
சித்திரை : மேன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அரசியல் பிரமுகர்கள் அமைதிப்போக்கினை கடைபிடிப்பது நல்லது. எதிர்பார்த்த தனவரவுகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும். பொறுமையுடன் புதிய செயல்திட்டங்களை வகுப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

சித்திரை : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
சுவாதி : விவேகத்துடன் செயல்படவும்.
விசாகம் : முடிவுகளில் காலதாமதம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். எடுத்துரைக்கின்ற பேச்சுத்திறனால் புகழ் உண்டாகும். பொதுநலத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். ஞானத்தேடல் சம்பந்தமான ஆராய்ச்சிகளில் எண்ணிய முடிவு கிடைக்கும். உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

விசாகம் : இலாபம் உண்டாகும்.
அனுஷம் : புகழ் உண்டாகும்.
கேட்டை : திறமைகள் வெளிப்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

புதிய தொழிலை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் அமையும். கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு சில விரயங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தரர்கள் பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். இழுபறியான தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
பூராடம் : உயர்வு உண்டாகும்.
உத்திராடம் : அனுசரித்துச் செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

சபையில் இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பணிபுரியும் இடங்களில் மேன்மையான சூழல் உண்டாகும். பிறரிடம் உங்களின் மதிப்பு உயரும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திராடம் : முன்னேற்றம் உண்டாகும்.
திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் : அன்பு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

உறவினர்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். பெரியோர்களிடம் தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. பொருட்களை கையாளுவதில் எச்சரிக்கையுடன் செயல்படவும். தொழில் சம்பந்தமான கடனுதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். பொருட்சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : சுப விரயம் உண்டாகும்.
சதயம் : அமைதியுடன் செயல்படவும்.
பூரட்டாதி : புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதால் கீர்த்தி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பூர்வீக சொத்துகளால் தொழில் வகை ஆதாயம் உண்டாகும். மனதில் புதுவிதமான ஆராய்ச்சி தொடர்பான எண்ணங்கள் தோன்றும். முயற்சியால் முன்னேற்றமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

பூரட்டாதி : கீர்த்தி உண்டாகும்.
உத்திரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.
ரேவதி : எண்ணங்கள் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•