⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
??⚜முத்தமிழ் டிவி⚜??
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

?? ராசி பலன்கள் ??

?20/11/2018?

?மேஷம் ராசி

எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு இலாபம் மற்றும் மகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகஸ்தரர்கள் நிதானத்துடன் செயல்படவும். சுபச் செய்திகள் வந்தடையும். வாகன பயணங்களின் போது தேவையான ஆவணங்களை கொண்டு செல்லவும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

அசுவினி : இலாபம் அடைவீர்கள்.
பரணி : சுபிட்சமான நாள்.
கிருத்திகை : பயணங்களில் கவனம் தேவை.

?ரிஷபம் ராசி

தொழில் சம்பந்தமான பயணங்களால் சேமிப்பு அதிகரிக்கும். உயர் பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமான நாள். சுயதொழில் புரிபவர்கள் புதிய முயற்சிகளை கையாண்டு இலாபம் அடைவீர்கள். மனதில் புதுவிதமான வித்தியசமான எண்ணங்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : சேமிப்பு அதிகரிக்கும்.
ரோகிணி : முயற்சிகள் ஈடேறும்.
மிருகசீரிடம் : புதிய எண்ணங்கள் தோன்றும்.

?மிதுனம் ராசி

தாய் வழி ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிலும் நிதானத்துடன் செயல்படவும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையாக நடந்து கொள்ளவும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். புனித யாத்திரை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிடம் : விருப்பங்கள் நிறைவேறும்.
திருவாதிரை : அமைதியாக செயல்படவும்.
புனர்பூசம் : சாதகமான நாள்.

?கடகம் ராசி

வாகனம் சம்பந்தமான தொழிலில் எண்ணிய இலாபம் உண்டாகும். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். வாக்குவாதத்தை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உத்தியோகஸ்தரர்கள் மந்தத்தன்மையால் அவச்சொல்லுக்கு ஆளாக நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : விவாதத்தை தவிர்க்கவும்.
பூசம் : இலாபம் உண்டாகும்.
ஆயில்யம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

?சிம்மம் ராசி

வீண் அலைச்சல்களால் உடல் சோர்வு உண்டாகும். சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் மேலோங்கும். தொழில் கூட்டாளிகளிடம் அமைதி காக்கவும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். புதியவர்களின் அறிமுகம் மாற்றமான சூழலை உருவாக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மகம் : சோர்வு உண்டாகும்.
பூரம் : எண்ணங்கள் மேலோங்கும்.
உத்திரம் : மாற்றமான நாள்.

?கன்னி ராசி

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொருட்சேர்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். தொழிலில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை களைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : மகிழ்ச்சி உண்டாகும்.
அஸ்தம் : அனுகூலமான நாள்.
சித்திரை : காரிய சித்தி உண்டாகும்.

?துலாம் ராசி

புதிய நபர்களின் அறிமுகத்தால் தொழிலில் எண்ணிய இலாபம் கிடைக்கும். நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
சுவாதி : சுபிட்சமான நாள்.
விசாகம் : மேன்மை உண்டாகும்.

?விருச்சகம் ராசி

வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உயர் பதவிக்கான முயற்சிகள் சாதகமான பலனை அளிக்கும். புதிய நபர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். கூட்டுத்தொழிலில் உள்ள பங்குதாரர்களால் சுப விரயம் செய்து தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
அனுஷம் : சாதகமான நாள்.
கேட்டை : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.

?தனுசு ராசி

வாகன பயணங்களால் இலாபம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். வணிகத்தில் செய்யும் முதலீடுகளால் நன்மை உண்டாகும். வாகனப் பழுதுகளை சரிசெய்வீர்கள். பழைய நண்பர்களை சந்திக்க நேரிடலாம். மனக்கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மூலம் : இலாபம் அதிகரிக்கும்.
பூராடம் : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.
உத்திராடம் : நன்மைகள் உண்டாகும்.

?மகரம் ராசி

உயர் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். பயணங்கள் மேற்கொள்வீர்கள். கல்வி பயிலும் மாணவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

உத்திராடம் : நம்பிக்கையை பெறுவீர்கள்.
திருவோணம் : ஆதாயம் உண்டாகும்.
அவிட்டம் : விவாதங்களில் வெற்றி கிடைக்கும்.

?கும்பம் ராசி

பூர்வீகச் சொத்துகளால் விரயம் உண்டாகும். விவாதங்களில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். சாதுர்யமான பேச்சுகளால் கீர்த்தி உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய யுக்திகளை கற்பீர்கள். பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும்.எதிலும் அவசரப்படாமல் பொறுமையாக செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.
சதயம் : கீர்த்தி உண்டாகும்.
பூரட்டாதி : நிதானம் வேண்டும்.

?மீனம் ராசி

அரசு அனுகூலத்தால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். கணவன், மனைவிக்கிடையே சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். தாயாரின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.
உத்திரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.
ரேவதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜