*_??முத்தமிழ் டிவி??_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_கார்த்திகை 02_*

*_18.11.2018_*
*_ஞாயிற்றுக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

உத்தியோகஸ்தரர்கள் நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த பணிகளை செய்து முடிப்பார்கள். ஆன்மீக பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். வாகனங்களில் உள்ள பழுதுகளை சரி செய்வீர்கள். புதுவிதமான இடங்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். சமூக நிகழ்வுகளால் மனதில் மாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

அசுவினி : காரியசித்தி உண்டாகும்.
பரணி : ஆசிர்வாதம் கிடைக்கும்.
கிருத்திகை : மாற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் உள்ள தடைகள் அகலும். மூத்த உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சக பணியாளர்களிடம் உங்களின் மதிப்பு கூடும். பணிபுரியும் இடங்களில் உயர் அதிகாரிகளிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : தடைகள் அகலும்.
ரோகிணி : அனுகூலமான நாள்.
மிருகசீரிடம் : விவாதங்களை தவிர்க்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

. புதிய யுக்திகளை செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆராய்ச்சி சம்பந்தமான தேடலில் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த தனவரவு மகிழ்ச்சியை அளிக்கும். சுயதொழில் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மிருகசீரிடம் : அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.
புனர்பூசம் : பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

புத்திரர்களின் செயல்பாடுகள் பெருமையை தரும். உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். வருமானத்தை அதிகரிப்பதற்கான எண்ணங்கள் மேலோங்கும். இணையதளம் சம்பந்தமான பணிகளில் உள்ளவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : உயர்வான நாள்.
பூசம் : எண்ணங்கள் மேலோங்கும்.
ஆயில்யம் : ஆசைகள் நிறைவேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

எளிதில் முடியும் என எதிர்பார்த்த செயல்களில் காலதாமதம் உண்டாகும். நண்பர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நேரிடலாம். பூர்வீக சொத்துகளால் சில விரயச் செலவுகள் ஏற்படலாம். பணிபுரியும் இடங்களில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மகம் : பேச்சில் கவனம் வேண்டும்.
பூரம் : விரயச் செலவுகள் நேரிடலாம்.
உத்திரம் : விவாதங்களை தவிர்க்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

கூட்டாளிகளால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தொழில் சம்பந்தமான புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தாய்வழி உறவுகளால் ஆதரவான சூழல் அமையும். நிலம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அஸ்தம் : ஆதரவான நாள்.
சித்திரை : புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

செய்யும் செயலில் திருப்திகரமான நிலை அமையும். பணியில் இருந்த வந்த மந்தத்தன்மை நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். உடன் பணிபுரியும் ஊழியர்களால் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : திருப்திகரமான நாள்.
சுவாதி : இடர்பாடுகள் நீங்கும்.
விசாகம் : பணவரவு உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்கள் ஏற்படும். தொழிலில் புதிய நேர்த்தியான முடிவுகளால் மேன்மை உண்டாகும். மனதில் இருந்த கவலைகள் நீங்கும். உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆதரவான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
அனுஷம் : சாதகமான நாள்.
கேட்டை : கவலைகள் நீங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். கால்நடைகளின் மூலம் இலாபம் அதிகரிக்கும். திருமண வரன்கள் கைக்கூடி வரும். அயல்நாட்டு பயணங்களால் சாதகமான வாய்ப்புகள் அமையும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்

மூலம் : புதிய வாய்ப்புகள் அமையும்.
பூராடம் : சுபச் செய்திகள் வரும்.
உத்திராடம் : புரிதல் உணர்வு உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

எண்ணிய செயல்கள் சில தடைகளுக்கு பின் நிறைவேறும். பயணங்களால் இலாபம் அதிகரிக்கும். மனை சம்பந்தமான விவகாரங்களில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். பெரியோர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். தைரியத்துடன் புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : இலாபம் அதிகரிக்கும்.
அவிட்டம் : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

குடும்ப உறுப்பினர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் சில மாற்றங்களை செய்வீர்கள். பணியில் எதிர்பார்த்த சாதகமான சூழல் அமையும். மனதில் இருந்து வந்த கவலைகள் குறையும். செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகப்படுத்த முயல்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

அவிட்டம் : அனுகூலமான நாள்.
சதயம் : புதிய மாற்றங்களை செய்வீர்கள்.
பூரட்டாதி : கவலைகள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

எடுத்த வேலையை விரைவாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். தொழிலில் செல்வாக்கு உயரும். பணியில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : துரிதம் உண்டாகும்.
உத்திரட்டாதி : பாராட்டுகள் கிடைக்கும்.
ரேவதி : செல்வாக்கு உயரும்.

•┈┈•❀??????❀•┈┈•