*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_கார்த்திகை 29_*
*_15.12.2018_*
*_சனிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
மனதில் தோன்றும் பலவிதமான சிந்தனைகளால் குழப்பமான சூழல் மற்றும் சோர்வு ஏற்படும். நீண்ட நாட்களாக எண்ணிய பிரார்த்தனைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் கவனம் வேண்டும். குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அசுவினி : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
பரணி : கவனம் வேண்டும்
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
நினைத்த காரியங்களில் சிறிது காலதாமதம் உண்டாகும். நண்பர்களுடன் விருந்துகளில் கலந்துகொள்வீர்கள். எடுத்துச்செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். வெளியூர் பயணங்கள் சாதகமாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
கிருத்திகை : காலதாமதம் உண்டாகும்.
ரோகிணி : மகிழ்ச்சியான நாள்.
மிருகசீரிடம் : பயணங்கள் சாதகமாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
வியாபாரத்தில் புதுவிதமான மாற்றங்களை செய்வீர்கள். உத்தியோகத்தில் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். தாய்மாமன் வகையில் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் தொழில் சார்ந்த அறிமுகம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிடம் : மாற்றமான நாள்.
திருவாதிரை : பாராட்டுகள் கிடைக்கும்.
புனர்பூசம் : புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் பலவிதமான சிந்தனைகள் தோன்றி மறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் நிம்மதியான சூழல் அமையும். சந்திராஷ்டம தினம் என்பதால் செய்யும் செயல்களில் பதற்றமின்றி செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூசம் : புதிய சிந்தனைகள் தோன்றும்.
ஆயில்யம் : பதற்றமின்றி செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
மற்றவர்களிடம் பேசும்போது நிதானம் வேண்டும். உறவினர்களால் புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வாகனத்தை விருப்பம் போல் மாற்றி அமைப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : நிதானம் வேண்டும்.
பூரம் : அனுசரித்துச் செல்லவும்.
உத்திரம் : புதுமையான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
கூட்டாளிகளின் மூலம் பணவரவு உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்துகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். மனைவி வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். சகோதரர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். முயற்சிக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
உத்திரம் : தனவரவு மேம்படும்.
அஸ்தம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகள் விருப்பம் போல் செயல்படுவார்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் ஆலோசனைகள் கிடைக்கும். குடும்பத்தினரின் நீண்ட கால ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மயில்நீலம்
சித்திரை : கலகலப்பான நாள்.
சுவாதி : ஆலோசனைகள் கிடைக்கும்.
விசாகம் : ஆசைகள் நிறைவேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளின் மூலம் அனுகூலம் உண்டாகும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த சில காரியங்கள் சாதகமாக முடியும். வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்திகள் வந்து சேரும். மனதில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
விசாகம் : புத்துணர்ச்சியான நாள்.
அனுஷம் : காரியசித்தி உண்டாகும்.
கேட்டை : மனதில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் பொறுப்புகள் குறையும். மனதில் இருந்து வந்த தாழ்வு மனப்பான்மை அகலும். தேவையற்ற செலவுகளை குறைப்பீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : அன்பு அதிகரிக்கும்.
பூராடம் : தெளிவு பிறக்கும்.
உத்திராடம் : வெற்றி கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
சகோதரர்களால் நன்மைகள் ஏற்படும். புண்ணிய ஸ்தலங்கள் செல்வதற்கான சூழல் அமையும். உத்தியோகஸ்தரர்களுக்கு செயல்வேகம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கனிவுடன் பேசவும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : நன்மைகள் உண்டாகும்.
திருவோணம் : செயல்வேகம் அதிகரிக்கும்.
அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் மறையும்
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
வியாபாரத்தில் நீங்கள் செய்யும் சிறு மாற்றங்களின் மூலம் இலாபம் அதிகரிக்கும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரம் தொடர்பாக சில பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் காரிய அனுகூலம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
அவிட்டம் : இலாபம் அதிகரிக்கும்.
சதயம் : தேவைகள் நிறைவேறும்.
பூரட்டாதி : அனுகூலமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
வெளிவட்டாரத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களின் செயல்பாடுகளை குறை சொல்வதை தவிர்க்கவும். வழக்குகள் சாதகமாகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : செல்வாக்கு உயரும்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
ரேவதி : விமர்சனத்தை தவிர்க்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
