*_???முத்தமிழ்???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_ஆனி 28_*

*_12.07.2018_*
*_வியாழக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சாதகமான சூழல் அமையும். குறுகிய தூர பயணங்களால் மாற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

அசுவினி : மாற்றம் உண்டாகும்.
பரணி : திறமைகள் வெளிப்படும்.
கிருத்திகை : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். திருமண வரன் தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். செய்தொழிலில் மேன்மை அடைவதற்கான புதிய யுக்திகளை கையாளுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : இலாபம் உண்டாகும்.
ரோகிணி : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
மிருகசீரிடம் : அனுசரித்து செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

சொந்த பந்தங்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய ஆடைச்சேர்க்கை உண்டாகும். விவாதங்களில் வெற்றி கிடைக்கும். பயணங்களால் இலாபம் ஏற்படும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மிருகசீரிடம் : மகிழ்ச்சி உண்டாகும்.
திருவாதிரை : புதிய நட்பு கிடைக்கும்.
புனர்பூசம் : வெற்றி கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

தலைமைப் பதவியில் உள்ளவர்கள் கவனத்துடன் செயல்படவும். அலைச்சல்களால் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். புதிய எண்ணங்களுக்கு செயல்திட்டம் தீட்டி அதனை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். உறவுகள் பற்றிய புரிதல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

புனர்பூசம் : கவனம் வேண்டும்.
பூசம் : அனுகூலமான நாள்.
ஆயில்யம் : புரிதல் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். புதிய வாகனச்சேர்க்கை ஏற்படும். இசைக்கலைஞர்களுக்கு சாதகமான சூழல் அமையும். புதிய முயற்சிகளில் சில காலதாமதம் ஏற்படும். அலைச்சல்களால் சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : சிக்கல்கள் நீங்கும்.
பூரம் : முயற்சிகள் ஈடேற காலதாமதமாகும்.
உத்திரம் : மேன்மையான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

மூத்த சகோதரர்களால் சுப விரயம் உண்டாகும். புதிய கலைகளில் மையல் ஏற்படும். வசதி வாய்ப்புகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உயர் பதவியில் இருப்பவர்களிடமிருந்து சாதகமான செய்திகள் வரும். அயல்நாட்டு தொழில் வாய்ப்புகளால் சேமிப்பு உயரும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

உத்திரம் : சுப விரயம் உண்டாகும்.
அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.
சித்திரை : சேமிப்பு உயரும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். திருமண வரன்கள் அமையும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதியவற்றை கண்டறிந்து புகழப்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகளால் இலாபம் உண்டாகும். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு கூடும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

சித்திரை : புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
சுவாதி : பொறுப்புகள் உயரும்.
விசாகம் : புகழப்படுவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

சந்திராஷ்டம தினம் என்பதால் பணியில் உள்ளவர்கள் சக பணியாளர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். பூர்வீக சொத்துகளில் பிரச்சனைகள் தோன்றி மறையும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் சுப செய்திகள் கிடைக்கும். பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்

விசாகம் : இடர்பாடுகள் குறையும்.
அனுஷம் : உயர்வு உண்டாகும்.
கேட்டை : அமைதி வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். எண்ணிய முயற்சிகளில் இடர்பாடுகள் தோன்றி மறையும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் உண்டாகும். திடீர் யோகத்தால் மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : மனம் மகிழ்வீர்கள்.
பூராடம் : யோகமான நாள்.
உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

கூட்டாளிகளிடம் ஏற்பட்ட சிக்கல்களை நீக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்களால் மாற்றமான சூழல் உண்டாகும். பங்காளிகளுக்கு இடையேயான உறவு நிலை மேம்படும். இணையதளம் சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்புகளினால் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

உத்திராடம் : இன்பமான நாள்.
திருவோணம் : முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
அவிட்டம் : உறவு நிலை மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

மனக்கவலைகள் தீர்ந்து மகிழ்ச்சி அடைவீர்கள். பொதுத்தொண்டில் உள்ளவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். போட்டிகளால் இலாபம் அடைவீர்கள். உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். தொழிலில் புதிய முதலீடு செய்வது பற்றிய முடிவை எடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அவிட்டம் : கவலைகள் குறையும்.
சதயம் : கீர்த்தி உண்டாகும்.
பூரட்டாதி : அங்கீகாரம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய எண்ணங்களாலும், சாதகமான முயற்சியாலும் பொருட்சேர்க்கை உண்டாகும். அந்நியர்களிடம் பேசும்போது கவனம் வேண்டும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : ஆதரவான நாள்.
உத்திரட்டாதி : பேச்சில் நிதானம் தேவை.
ரேவதி : பொருளாதாரம் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•